சிந்து சமவெளி நாகரிகம் வினா விடை
1 ஹரப்பா மற்றும் முகஞ்சதாரோ போன்ற சிந்து சமவெளி நாகரிக பகுதிகள் தற்போது எங்கு உள்ளன?
விடை: இந்தியா
2 சிந்துவெளி நாகரிகத்தின் அழிவிற்கான காரணம் என்ன?
விடை: ஆரிய படையெடுப்பு
3 லோத்தல் துறைமுகத்தை கண்டுபிடித்தவர் யார்?
விடை: எஸ். ஆர் ராவ்
4 இறந்தவர்களின் மேடு என்று அழைக்கப்படுவது எது?
விடை: முகஞ்சதாரோ
5 புதிய கற்காலத்தின் காலம் என்ன?
விடை: கி-மு 10000 முதல் 5000 வரை
6 ஹரப்பா நாகரீகம்; எகிப்து மற்றும் மெசபடோமியா நாகரீகங்களை போல பழமையானது என்ற கருத்தை கூறியவர் யார்?
விடை: சர் ஜான் மார்ஷல்
7 கீழே கொடுக்கப்பட்டுள்ள வற்றில் பழைய கற்கால நாகரிகம் மையமாக அறியப்படுவது எது?
விடை: அத்திரி பாக்கம்
8 வார்சைட் கால மக்கள் என்று அழைக்கப்படுபவர்கள் எந்த காலத்தைச் சேர்ந்தவர்கள்?
விடை: பழைய கற்காலம்
9 கீழே கொடுக்கப்பட்டுள்ள வற்றில் நிலவியல் ஆய்வாளர்களால் மிகப் பழமையான பகுதி என கருதப்படுவது எது?
விடை: தக்காணம்
10 வரலாற்றுக்கு முந்தைய காலத்தை எத்தனை பிரிவுகளாக பிரிக்கலாம்?
விடை: 3
11 சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு
விடை: 1921
12 சிந்து சமவெளி மக்கள் அறியாத விலங்கு
விடை: குதிரை
13 சிந்துவெளி மக்களின் எழுத்து முறை
விடை: சித்திர எழுத்து முறை
14 சிந்து சமவெளி மக்களுக்கு தெரியாத உலோகம்
விடை: உலோகம்
15 இந்திய நாகரிகத்தின் தொடக்க காலம்
விடை: சிந்து சமவெளி நாகரிகம்
16 இந்திய அகழ்வாராய்ச்சித் துறையின் தந்தை
விடை: அலெக்ஸாண்டர் கன்னிங்காம்.
17 ஏழு நதிகள் பாயும் நிலத்தின் பெயர்
விடை: சப்த சிந்து
18 மனித இனம் முதன் முதலில் தோன்றியதாகக் கருதப்படும் இடம்
விடை: இலெமூரியா
19 ஹரப்பாவிற்கும் மொகஞ்சதாரோவிற்கும் இடைத்தூரம்
விடை: 400 மைல்
20 சிந்து சமவெளி நாகரிகத்தின் காலத்தை வரையறை செய்தவர்
விடை: சர் ஜான் மார்ஷல்
21 ஹரப்பா நாகரிகத்தின் கால வரையறை
விடை: கி.மு.3250 – கி.மு 2750
22 ஹரப்பா நகரத்தை கண்டுபிடித்தவர்
விடை: ராய் பகதூர் தயாராம் சஹானி (1921)
23 ஹரப்பா நகர நாகரிகம் எந்த காலத்தை சேர்ந்தது
விடை: செம்பு கற்காலம்
24 ஹரப்பா என்ற சொல்லின் பொருள்
விடை: புதையூண்ட நகரம்
25 ஹரப்பா நாகரிகம் எந்த நாகரிகம்
விடை: நகர நாகரிகம்
26 ஹரப்பா மக்களின் முக்கியக் கடவுள்
விடை: பசுபதி (சிவன்)
27 டெரக்கோட்டா என்பது
விடை: சுடு மண்பாண்டம்
28 மொகஞ்சதாரோ என்னும் சிந்தி மொழிச் சொல்லின் பொருள்
விடை: இடுகாட்டு மேடு
29 சிந்து சமவெளி நாகரிகம் எந்த காலத்தை சார்ந்தது?
விடை: செம்பு காலம்
30 சிந்து சமவெளி நாகரிகம் மக்களின் முக்கிய உணவு வகைகள்
விடை: கோதுமை மற்றும் பார்லி
31. சிந்து சமவெளி நாகரிகம் எந்த காலத்தைச் சார்ந்தது?.
இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தழைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி. மு 3000 க்கும் கி. மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது.
32. சிந்து சமவெளி மக்களின் எழுத்து முறை என்ன?
சிந்துவெளி/ஹரப்பா வரிவடிவம் என்பது, சிந்துவெளி நாகரிக அழிபாடுகளிடையே கிடைத்த ஆயிரக்கணக்கான முத்திரை குத்துவதற்கான அச்சுக்களிலும், அவற்றின்மூலம் முத்திரை குத்தப்பட்ட பல களிமண் வில்லைகளிலும் காணப்படுகின்ற வரிவடிவங்கள் ஆகும். இவை அக்காலத்தில் சிந்துவெளி மக்களால் பேசப்பட்ட மொழிக்கான வரிவடிவங்களாகக் கருதப்படுகின்றன.
33. ஹரப்பா நாகரிகம் கண்டுபிடித்தவர் யார்?
ஹரப்பா தளம் 1872-73 ஆம் ஆண்டுகளில் சர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்பவரால் முதலில் சுருக்கமாக தோண்டப்பட்டது
34. ஹரப்பா நாகரிகம் எந்த ஆறு?
சரியான பதில் ராவி. சிந்து சமவெளி நாகரிகம் முதன்முதலில் 1921 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் மேற்கு பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள ஹரப்பாவின் நவீன இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நகரம் சிந்து நதியின் இடது கரையின் துணை நதியான ராவி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
35. சிந்துவெளி நாகரிகம் எந்த காலம்?
6TH - STD - சிந்துவெளி நாகரிகம் -
மெசபடோமியா நாகரிகம் காலம் - 3500-2000. பொ. ஆ . மு
சிந்து வெளி நாகரிக காலம் - 3300-1900. பொ. ஆ . மு
எகிப்து நாகரிகம் காலம் - 3100-1100. பொ. ஆ . மு
சீன நாகரிகம் காலம் - 1700-1122. பொ. ஆ . மு
நதிக்கரையில் குடியேறிய காரணம் : வளமான மண் , ஆறுகளில் பாயும் நன்னீர் , போக்குவரத்து வசதி.
36. சிந்து சமவெளி நாகரிகம் எந்த காலத்தை சேர்ந்தது?
மு 600. சிந்து சமவெளி நாகரிக காலம் உலகிலுள்ள பழைமையான நாகரிகங்களில் ஒன்று. இது செம்பு காலத்தை சேர்ந்தது ஆகும்.
37. ஹரப்பா கண்டறிந்தவர் யார்?
மொஹஞ்சதாரோ 1922 ஆம் ஆண்டில் ஆர்.டி பானர்ஜியால் கண்டுபிடிக்கப்பட்டது. ஹரப்பா தளம் 1872-73 ஆம் ஆண்டுகளில் சர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்பவரால் முதலில் சுருக்கமாக தோண்டப்பட்டது.
38. சிந்து சமவெளி நாகரிகத்தின் முக்கிய இடம் எது?
சிந்து சமவெளி நாகரிகத்தின் மிக முக்கியமான அம்சம் செங்கற்களால் செய்யப்பட்ட கட்டிடங்கள். சிந்து சமவெளி நாகரிகம் ஹரப்பன் நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது, இது கிமு 2500 இல் பாகிஸ்தான் மற்றும் மேற்கு இந்தியாவில் செழித்தது.
39. மொகஞ்சதாரோ என்பதன் பொருள் என்ன?
மொஹெஞ்சதாரோ என்றால் 'இறந்தவர்களின் நகரம்' என்று பொருள். இந்த தளத்தின் நவீன சிந்து மொழியில் "இறந்த மனிதர்களின் நகரம்" என்று விளக்கப்படுகிறது.
40.மொகஞ்சதாரோ வை கண்டுபிடித்தவர் யார்?
சர் ஜான் மார்ஷல் என்பவர் தலைமையிலான தொல்லியலாளர்கள் இதனை 1920 இல் கண்டுபிடித்தனர்.
41. ஹரப்பா நாகரிகம் எந்த ஆறு?
சரியான பதில் ராவி. சிந்து சமவெளி நாகரிகம் முதன்முதலில் 1921 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் மேற்கு பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள ஹரப்பாவின் நவீன இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நகரம் சிந்து நதியின் இடது கரையின் துணை நதியான ராவி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.