Type Here to Get Search Results !

சிங்கப்பூர் பொது அறிவு வினா விடை - 2023

 



சிங்கப்பூர் தலைநகரம் எது?

    • சிங்கப்பூர்
சிங்கப்பூர்  தலைநகரம் மற்றும் பெரிய நகரம் எது?
  • சிங்கப்பூர்
சிங்கப்பூர்   ஆட்சி மொழி(கள்) எது?
  • ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ்

சிங்கப்பூர்   அரசாங்கம்  எது? 
  • நாடாளுமன்ற குடியரசு

சிங்கப்பூர்   நாணயம் எது? 
  • சிங்கப்பூர் வெள்ளி


சிங்கப்பூரை உருவாக்கியவர் யார்?
  • 1819-இல், சர் இசுடாம்போர்டு இராஃபிள்சு (Sir Thomas Stamford Raffles) ஜொகூர் சுல்தானகத்துடன் பிப்ரவரி 6 இல் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டு சிங்கப்பூர் தீவில் பிரித்தானிய வணிகத் துறைமுகம் ஒன்றை நிறுவினார். இதுவே 1824-இல் சிங்கப்பூர் பிரித்தானியக் குடியேற்ற நாடாக உருவாவதற்கு வழி அமைத்தது.


சிங்கப்பூரின் பழைய பெயர் என்ன?
  • சிங்கபுரி என்பதே சிங்கப்பூர்
  • குவலயம்புரி என்பதே குவலாலம்பூர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad