மாலத்தீவுகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
01. மாலத்தீவு (Maldives) எந்த நாடு?
மாலத்தீவு (Maldives) அல்லது மாலத்தீவு குடியரசு இந்தியப் பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளாலான தீவு நாடாகும். இது இந்தியாவின் இலட்சத்தீவுகளுக்கு தெற்கேயும் இலங்கையிலிருந்து சுமார் 700 கி. மீ. தென்மேற்காகவும் அமைந்துள்ளது.
02. மாலத்தீவு எந்த நாட்டிற்கு சொந்தமானது?
1965 ஆம் ஆண்டு 26 சூலையில் மாலத்தீவுக்கு முழுமையான சுதந்திரம் ஆங்கிலேயரிடமிருந்து கிடைத்தது .
03. மாலத்தீவு தலைநகர் எது?
மாலே
04. மாலத்தீவு எந்த நாட்டிற்கு சொந்தமானது?
1965 ஆம் ஆண்டு 26 சூலையில் மாலத்தீவுக்கு முழுமையான சுதந்திரம் ஆங்கிலேயரிடமிருந்து கிடைத்தது . எனினும், அவர்கள் 1976 ஆம் ஆண்டுவரை இப்பவளத்தீவின் தென்கோடியில் உள்ள கான் தீவில் தங்களுடைய விமானத் தளத்தை பராமரித்து வந்தனர்
05. மாலைதீவின் தேசிய மரம் எது?
மாலைத்தீவு மக்கள் தென்னை மரத்தை கற்பக விருட்சமாகக் கருதுகின்றனர்.
07. மாலத்தீவில் பேசப்படும் மொழிகள் என்ன?
திவெயி மொழி
08. மாலத்தீவு ரூபாய் மதிப்பு இலங்கை?
1 மாலத்தீவு ரூபாய் - 21.04 Sri Lankan Rupee23-8-2023