01. உலகின் மிகப் பெரிய சிகரம் எது?
உலகின் மிக உயரமான மலை சிகரமான எவரெஸ்ட், முன்பு அதிகாரப்பூர்வமாக கணக்கிடப்பட்டதை விட 0.86 மீட்டர் உயரம் அதிகரித்துள்ளதாக நேபாளமும் சீனாவும் கூட்டாக அறிவித்துள்ளன
02. எவரெஸ்ட் சிகரம் எந்த நாட்டில் உள்ளது?
பீஜிங்: உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரம் சீனாவில் இருப்பதாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி உரிமை கொண்டாடி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
03. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண் யார்?
பச்சேந்திரி பால் இவர் ஒரு இந்திய மலையேறு வல்லுநர்.
1984 ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
04. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியர் யார்?
பச்சேந்திரி பால். 1984 ஆம் ஆண்டில் இந்திய மலையேற்ற வீரரான பச்சேந்திரி பால், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்தியப் பெண்மணி ஆவார்.
05.எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழர் யார்?
இந்திய ராணுவ வீரரான ஊட்டியை சேர்ந்த சிவகுமார் என்பவர் தான் எவரெஸ்ட் மலை ஏறிய முதல் தமிழர்.
06. எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது இலங்கை தமிழன் யார்?
விவேகானந்தன் துஷியந்தன்