Type Here to Get Search Results !

இலங்கையில் கலாசார சுற்றுலா வளர்ச்சி பெற உறுதுணை புரியும் நிறுவனங்கள்... Srilanka

இலங்கையில் கலாசார சுற்றுலா வளர்ச்சி பெற உறுதுணை புரியும் நிறுவனங்கள்



          இலங்கையில் அமைதி நிலவும் தற்போதைய சூழ்நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டி நிற்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்குமான சாத்தியக் கூற்றை கொண்ட துறையாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது.இது அண்மைக் காலங்களில் வளர்முக நாடுகளில் அதிகமாக உணரப்பட்டு வருகின்றது.



         இலங்கையில் காணப்படும் கலாசார சுற்றுலா மையங்களாக கலாசார முக்கோண வலயமென அழைக்கப்படும் அநுராதபுரம், பொலநறுவை,கண்டி போன்ற மையங்களையும் தம்புள்ளை, சிகிரியா, மகியங்கனை, கதிர்காமம், அபேகம, யாழ்ப்பாணம்,திருகோணமலை, மட்டக்களப்பு, மிகுந்தலை,மன்னார் போன்ற இடங்களிலுள்ள மையங்களையும் வேறுசில குறிப்பிட்ட மையங்களையும் கலாசார மையங்களாக இலங்கை அரசு பிரகடனப்படுத்தியுள்ளதைக் காணலாம்.

               

      இலங்கையில் கலாசார சுற்றுலாவினை வளர்ச்சியடைய செய்வதற்காக இலங்கை அரசாங்கம் சார்பாக பல சுற்றுலா ஊக்குவிப்பு அமைப்புக்கள் அல்லது நிறுவனம் அல்லது திணைக்களங்கள் காணப்படுகின்றன. அவையாவன.


1.     Srilanka tourism development authority

 (இலங்கை சுற்றுலா அதிகார சபை)


2.     Srilanka tourism promotion bureou

(இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம்)


3. The Department of Cultural Affairs of Sri Lanka

(இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம்)


4.  The Department of National Heritage

(தேசிய மரபுரிமைகள் திணைக்களம்)


5. The Central Cultural Fund

(மத்திய கலாசார நிதியம்)


6. Department of Archaeology

(தொல்பொருளியல் திணைக்களம்)


7.   Sri Lanka Academy

(இலங்கை கலைக்கழகம்)


8.  Urban Run Regional Development Center

(நகர, பிரதேச அபிவிருத்தி மையம்)


9. Sri Lanka Southern Development Authority

(இலங்கை தெற்கு அபிவிருத்தி அதிகார சபை)


10.  Tourists Board

(சுற்றுலா பயணிகள் சபை)


11.    Sri Lanka Board potuttanikkai

(இலங்கை பொதுத்தணிக்கை சபை)


12. Regional Development Centre

(பிராந்திய அபிவிருத்தி நிலையம்)


13. Training and Research Institute of Rural Development

(ஊரக வளர்ச்சி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்)


14. Sri Lanka Convention Bureau

(இலங்கை மாநாட்டு பணியகம்)


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad