ஜெர்மனி வரலாறு என்ன?
ஜெர்மனியை மத்திய ஐரோப்பாவில் ஒரு தனித்துவமான பிராந்தியமாகக் கருதியது ரோமானிய தளபதி ஜூலியஸ் சீசரின் காலம் முதல் தான். அவர் ரைனுக்கு கிழக்கே தான் கைப்பற்றாத ஓர் பகுதியை ஜெர்மானியா என்று குறிப்பிட்டார், இதனால் அவர் கைப்பற்றிய கவுல் (பிரான்ஸ்) எனும் பகுதியிலிருந்து ஜெர்மனியை வேறுபடுத்தினார்.
ஜெர்மனியில் முக்கிய ஆறுகள்
ஜெர்மனியில் பல முக்கிய நதிகள் உள்ளன. இவற்றுள் மிக நீளமான ரைன் ஆறு 1232 கி.மீ. நீளம் கொண்டது. எல்பா மற்றும் தன்யூப் ஆகியன ரைனிற்கு அடுத்த பெரிய நதிகளாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீர்வழி போக்குவரத்திற்கு இவ்வாறுகள் உதவுகின்றன
ஜெர்மனி நாணயம் பெயர் என்ன?
யூரோ ஜெர்மனியின் நாணயம் யூரோ (€)(EUR)
ஜெர்மனியின் தலைநகரம் என்ன?
Berlin (பெர்லின்)
ஜெர்மனியில் சீர்திருத்த இயக்கத்தின் நிறுவனர் யார்?
மார்ட்டின் லூதர் புரட்டஸ்தாந்து சீர்திருத்தத்தை ஆரம்பித்தார். டிசெம்பர் 25, 800ல் ஃபிராங்கிய மன்னனான சார்லமக்னே பேரரசராக முடிசூட்டப் பட்டார். இவர் கரோலிங்கியப் பேரரசை உருவாக்கினார்.
ஜெர்மனி பிரதமர்
ஜெர்மனியின் பிரதமர் திரு ஓலாஃப் ஸ்கோல்ஸ்
ஜெர்மனி நாட்டின் நேர வலயம் என்ன?
ஒ.அ.நே+1 (மத்திய ஐரோப்பிய நேரம்)
ஜெர்மனி நாட்டின் அழைப்புக்குறி என்ன?
49
ஜெர்மனி நாட்டின் ஆட்சி மொழி(கள்) என்ன?
செருமன்
ஜெர்மனி நாட்டின் முதலமைச்சர்
ஒலாஃப் சோல்த்சு