மெக்சிகோ வரலாறு Mexico
1521-ஆம் ஆண்டில், மெக்சிகோவின் பகுதிகளை எசுப்பெயின் கைப்பற்றித் தனது தளமான மெக்சிகோ-தெனோச்தித்லானில் இருந்து குடியேற்றங்களை நிறுவியது. இப்பகுதிகள் புதிய எசுப்பெயினின் வைசுராயகமாக நிர்வாகம் செய்யப்பட்டது. 1821-ஆம் ஆண்டில் இக் குடியேற்ற நாட்டின் விடுதலை ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், இந்த ஆட்சிப்பகுதிகள் மெக்சிகோ ஆக மாறின.01. மெக்சிகோ எந்த கண்டத்தில் உள்ளது?
மெக்சிகோ (எசுப்பானியம்: México, "மெஃகிக்கோ") வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள ஒரு கூட்டாட்சி அரசமைப்புக் குடியரசு நாடாகும். முறைப்படி இது ஐக்கிய மெக்சிக்க நாடுகள் என அழைக்கப்படுகிறது.
02. மெக்சிகோ அதிபர் ?
Andrés Manuel López Obrador
03. அமெரிக்காவின் தலைநகரம்?
Washington, வாசிங்டன்
04.அமெரிக்கா எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
இத்தாலி நாட்டை சேர்ந்தவரான கிறிஸ்டோபர் கொலம்பஸ், கடந்த 1492-ம் ஆண்டு முதன் முதலாக அமெரிக்க நாட்டிற்கு சென்றதாக வரலாறு.
05. அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் யார்?
கிறித்தோபர் கொலம்பசு (Christopher Columbus) (1451–1506) இத்தாலிய நாடுகாண் பயணியும் வணிகரும் காலனித்துவவாதியும் ஆவார். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை (எசுப்பானியா நாட்டுக் கொடியுடன்) வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார்.
06.அமெரிக்காவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?
அமெரிக்க ஐக்கிய நாடுகள் அல்லது ஐக்கிய அமெரிக்கா (United States of America / USA / US) ஐம்பது மாநிலங்களும் ஓர் கூட்டரசு மாவட்டமும் ஐந்து தன்னாட்சி ஆட்பகுதிகளையும் மற்றும் பல துய்ப்புரிமை உடைய பகுதிகளையும் கொண்ட கூட்டாட்சி அரசியல் சட்ட குடியரசு நாடாகும்.
07.அமெரிக்கா கலாச்சாரம்
நாம் பற்றி பேசும்போது அமெரிக்க கலாச்சாரம் நாம் பல சிக்கல்களைப் பற்றி பேசலாம்: தன்னிறைவு, சுதந்திரம், சமத்துவம், முறைசாராமை, நேரமின்மை, நேரடியான, தனியுரிமை மற்றும் தனிப்பட்ட இடம் மற்றும் பின்னர் சில பழக்கவழக்கங்கள் பொதுவில் நடந்துகொள்வது, மக்களைச் சந்திப்பது, மதுக்கடைக்கு வெளியே செல்வது, இரவு உணவு அல்லது
08.தென் அமெரிக்காவின் பெரிய நதி பெயர் என்ன?
இங்கு பாயும் முதன்மையான ஆறுகளாக அமேசான், பரனா மற்றும் ஓரினோகோ உள்ளன.
09. தென் அமெரிக்காவின் உயரமான சிகரம் எது?
மீ. அகலமும் உடையது இக்கண்டம். மேற்குலகிலேயே யாவற்றினும் மிக மிக உயரமான அக்கோன்காகுவா மெருமலை இக்கண்டத்தின் அர்ஜென்டினா நாட்டில் உள்ளது. இமய மலைக்கு அடுத்தாற்போல் மிக உயர்ந்த இம்மலை 6,960 மீ.
10 .வட அமெரிக்காவின் உயரமான சிகரம் எது?
வட அமெரிக்காவின் உயர்ந்த சிகரம் மேக்கின்லி மலை. ஆப்பிரிக்காவின் உயர்ந்த சிகரம் கிளிமஞ்சாரோ. * ஐரோப்பாவின் மிக உயர்ந்த சிகரம் எல்ப்ரூஸ் மலை. * அண்டார்டிகாவின் உயர்ந்த சிகரம் வின்சன் மாஸிப்.
11. அமெரிக்காவில் இந்து பண்பாடு
அமெரிக்காவில் இந்து சமயம் இந்து மதம் அமெரிக்காவில் ஒரு சிறுபான்மை மதமாகும், பிறகு இது கிறித்துவம், யூதம், மற்றும் இஸ்லாமியம், ஆகியவற்றிற்குப் பிறகு நான்காவது பெரிய மதம் மற்றும் மக்கள் தொகையில் 1% ஆகும்.
12. நியூயார்க் எந்த நாட்டில் உள்ளது?
இந்நகரம் ஹட்சன் ஆற்றின் முகத்துவாரத்திலும் அட்லாண்டிக் கடலிலும் அமைந்திருப்பதாலும் இயற்கை துறைமுகம் கொண்டிருப்பதாலும் வணிக நகராக சிறப்புற்றது. நியூயார்க்கின் பெரும்பகுதியானது மேன்காட்டன், ஸ்டேட்டன் தீவு மற்றும் லாங் தீவு ஆகிய மூன்று தீவுகளில் அமைந்துள்ளது.
13. அமெரிக்க அரசியல் யாப்பு
ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு என்பது ஐக்கிய அமெரிக்காவின் அடிப்படையான சட்டத்தை குறிக்கும். அமெரிக்க அரசின் சட்டமன்றம், நீதிப் பிரிவு, மற்றும் குடியரசுத் தலைவர் உள்ளிட செயற்குழு பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளை உருவாக்குகிறது. செப்டம்பர் 17, 1787இல் ஆட்சி சட்டமானது. இவ்வரசியலமைப்பு சட்டமானதுக்கு பிறகு 27 தடவை மாற்றப்பட்டது.