இலங்கையின் தகவல்கள் வினாக்கள் 2023 / sri lanka questions 2023
01. இலங்கையின் "திரைப்படக் கிராமம்" எங்கே அமைந்துள்ளது?
02. மத்திய மலைநாட்டில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்டம் எப்பெயரால் அழைக்கப்படும்?
03. தெற்காசியாவில் உயரமான புத்தர் சிலை அமைந்துள்ள இடம் யாது?
04. சந்திர வட்டக்கல்லில் பொறிக்கப்பட்டு காணப்படும் விலங்குகள் நான்கும் எவை?
05. இலங்கையில் முதன்முதலில் ரூபாய்,சதம் புழக்கத்திற்கு வந்த ஆண்டு யாது?
06. இலங்கையின் "ஸ்மார்ட் சிற்றி"(Smart city)என அறிவிக்கப்பட்ட நகரம் யாது?
07. இலங்கையின் பாதுகாக்கப்பட்ட முக்கிய வனங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நான்கு வனங்களும் எவை?
08. இலங்கையில் சிலோன் நிர்வாகசேவை(CAS),இலங்கை நிர்வாக சேவை(SLAS),மற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை(SLEAS)போன்றன அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
09.இலங்கையின் "தங்க மாளிகை " என வர்ணிக்கப்படுபவர் யார்?
10. இலங்கையின் தொழிற்சங்கத்தை உருவாக்கியவர் யார்?
11 இலங்கையின் வாழ்க்கைச் செலலுவுச் சுட்டெண்ணை கணிப்பிடும் நிறுவனம் யாது?
12.இலங்கையின் கல்விக் கொள்கைகளினை உருவாக்கும் நியம முறைசார் பொறுப்பினைக் கொண்டுள்ள நிறுவனம் யாது?
13. இலங்கையின் முதலாவது பௌத்த கல்வி நிலையம் யாது?
14. இலங்கையில் நீர் மின் சக்தியை முதன் முதலில் உருவாக்கியவர் யார்?
15. இலங்கையில் சுரங்க வழி நீர்ப்பாசன முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்திய மன்னன் யார்?
16. கொழும்புத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது நிதி அமைச்சராக இருந்தவர் யார்?
17. இலங்கைப் பிரஜை ஒருவர் தனது இறைமையை பிரயோகிக்கக் கூடிய முக்கிய சந்தர்ப்பம் யாது?
18. இலங்கையில் கலப்புத் தேர்தல் முறைமை பின்பற்றுவதற்கான ஆலோசனைகள் எந்த நாட்டில் பின்பற்றப்பட்டுவரும் முறைமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது?
19. இலங்கையில் "சூரியமல்" இயக்கத்தை உருவாக்கியவர் யார்?
20. இலங்கையின் கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடியாக விளங்கியவர் யார்?
21. பௌத்த மதம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட போது இலங்கையை ஆண்ட அரசன் யார் ?
22.இலங்கையில் மூடிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்திய போது நிதி அமைச்சராக இருந்தவர் யார்?
23. இலங்கையின் முதலாவது விவசாய அமைச்சர் யார்?
24.இலங்கைத் தேசியக்கொடியை வடிவமைத்தவர் யார்? எத்தனையாம் ஆண்டு?
25. ஒரு நாட்டின் ஜனநாயகம் தங்கயுள்ள முக்கிய கூறுகள் எவை?
26.இலங்கை வரலாற்றில் இரண்டு முறைகள் பாராளுமன்றத் தேர்தல் எப்போது இடம்பெற்றது?
27. இலங்கையின் முதலாவது சிங்களக் குடியேற்றம் யாது?
28. இலங்கையின் முதலாவது நிதி அமைச்சின் செயலாளர் யார்?
29. இலங்கையில் வரிச்சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?
30. இலங்கைப் பாராளுமன்றத்தினால் வெளியிடப்படும் அறிக்கை யாது?
31. இலங்கையில் முதலாவது சர்வஜன வாக்கெடுப்பு எப்போது நடைபெற்றது?
32. வறிய பிரதேச மாணவர்களுக்கு பசும் பால் வழங்கும் நோக்கோடு இலங்கை அரசினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட திட்டம் எது?
33. 2019 ம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி போக்கை காட்டியமைக்கான காரணம் யாது?
34.2019 ம் ஆண்டு தமது 80 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வங்கி எது?
35.அண்மையில் இலங்கையின் தேசிய மரபுரிமையாக பிரகடணப்படுத்தப்பட்ட இடம்?
36. இலங்கை வாழ்க்கைச் செலலுவுச் சுட்டெண்ணை கணிப்பிடும் நிறுவனம் யாது?
37. இலங்கையின் கல்விக் கொள்கைகளினை உருவாக்கும் நியம முறைசார் பொறுப்பினைக் கொண்டுள்ள நிறுவனம் யாது?
38. இலங்கையின் முதலாவது பௌத்த கல்வி நிலையம் யாது?
39.இலங்கையில் நீர் மின் சக்தியை முதன் முதலில் உருவாக்கியவர் யார்?
40.இலங்கையின் கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடியாக விளங்கியவர் யார்?