இலங்கை பற்றிய பொது அறிவு வினா விடை
01. இலங்கை மிகப் பழைய காலத்தில் அழைக்கப்பட்ட பெயர் என்ன? தம்பபன்னி
02. இலங்கையின் முதலாவது வரைப்படத்தை வரைந்தவர் யார் ? மார்க்கோபோலோ
03. வரலாற்றை கூறும் நூல்கள் எவை ?
மகாவம்சம்,
தீபவம்சம்,
சூளவம்சம்.
04. குளவம்சத்தை இயற்றியவர் யார் ?
தர்மகீர்த்தி தேரர்.
05. இலங்கையின் ஆதிக் குடிகள் யார் ?
இயக்கர், நாகர் என்ற திராவிட பரம்பரையினர்
05. பூர்வீக மாகாணங்கள் எவை ?
ரஜரட்ட, மாயரட்ட, றுகுணுரட்ட
06. இலங்கையின் சிறப்பைக் கூறும் வகையில் உருவாக்கப்பட்ட கப்பல் எது ? கிரியேட் சிப் ரோஹினி
07. ஒருநாட்டின் பெருமை, கௌரவத்தை பிரதிபலிப்பவை எவை ?
தேசிய கொடி, தேசிய சின்னம்,
08. இலங்கையின் சிறப்பு பெயர்கள் என்ன?
இந்து சமுத்திரத்தின் முத்து இந்து சமுத்திரத்தின் நித்திலம்