General Knowledge questions with answers - 2023
Q ➤ பத்மவிபூசன் விருது அறிவிக்கப்பட்ட இந்திய முப்படைத்தளபதி யார்?
Q ➤ A5 வீதி எந்நாட்டின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டது?
Q ➤ 2021ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட களனிப் பால நிர்மாணிப்புக்கு நிதி உதவி வழங்கிய நாடு எது?
Q ➤ 2022ஆம் ஆண்டிற்கான நேட்டோ மாநாடு எங்கு இடம்பெற்றது?
Q ➤ 2022 ஆம் ஆண்டு ஒஸ்கார் விருது பெற்ற அமெரிக்கத் திரைப்படம் எது?
Q ➤ 2022ஆம் ஆண்டிற்கான மகளீர் உலகக் கிண்ணத்தை வென்றெடுத்த அணி எது?
Q ➤ 2022ஆம் ஆண்டு ஆசிய நாடொன்றில் இடம்பெற்ற நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தோல்வியடைந்து பதவி விலகிய பிரதமர் யார்?
Q ➤ 2022ஆம் ஆண்டு தெரிவான பிலிப்பைன்சின் புதிய ஜனாதிபதி யார்?
Q ➤ 2022ஆம் ஆண்டு தென்கொரியாவின் புதிய ஜனாதிபதி யார்?
Q ➤ G7 அமைப்பின் 6வது மாநாடு நடைபெற்ற இடம் எது?
Q ➤ 2022ஆம் ஆண்டு பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அது ஏற்பட்ட நாடுகள் எவை?
Q ➤ நேட்டோ அமைப்பில் இணையத் தயாராக இருந்த எந்நாட்டின் மீது ரஸ்யா ஒரு வருடத்திற்கு மேல் தாக்குதல் நடத்தி வருகின்றது?
Q ➤ நேட்டோ அமைப்பில் இணையத் தயாரான இரு நாடுகளை ரஸ்யா எச்சரித்தமையால் அவ்விரு நாடுகளும் பிரித்தானியாவுடன் உடன்படிக்கை செய்துள்ளன. அந்நாடுகள் எவை?
Q ➤ 2022ஆம் ஆண்டு மே மாதம் விபத்தில் மரணமடைந்த அவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கட் வீரர் யார்?
Q ➤ இலங்கை நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டு ராஜதந்திர ரீதியாக சர்ச்சைக்குள்ளான ரஸ்ய நாட்டின் விமானம் எது?
Q ➤ 2022 ஆம் ஆண்டு ஆசியப் பாதுகாப்பு மாநாடு எங்கு இடம்பெற்றது?
Q ➤ 2022ஆம் ஆண்டு உலகச் சுற்றுலா அமைப்பில் இருந்து விலகிய நாடு எது?
Q ➤ 2022 ஆம் ஆண்டு வளர்முக நாடொன்றில் சர்ச்சைக்குரிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச்சட்டம் நிறைவேற்றப்பட்ட நாடு எது?
Q ➤ சுவிஸ்லாந்து நாட்டில் இடம்பெற்ற ரெஸிஸ் பிரிண்ட் சர்வதேசப் போட்டியில் 100M ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு தெற்காசியச் சாதனை படைத்த இலங்கை வீரர் யார்?
Q ➤ 2022ஆம் ஆண்டு இந்தியாவின் மாநிலங்கள் அவையின் உறுப்பினர்களாகத் தெரிவான உ பிரபலங்கள் யார்?