ஆஸ்திரேலியா வரலாறு
ஆத்திரேலியாவின் முதல் மனிதர் குடியேறியது 42,000 முதல் 48,000 ஆண்டுகளுக்கு முன்னர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்கள் தற்போது ஆத்திரேலியாவில் உள்ள பழங்குடிகளின் மூதாதையர் என அறியப்படுகிறது.
இவர்கள் நியூ சவுத் வேல்சு மாநிலத்தில் லெக்முங்கோ (Laje Mungo) என்னுமிடத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கற்காலத்திற்கு முன்பிருந்து மனிதர்கள் வசித்தாலும் அவர்கள் தற்போதைய தென்கிழக்காசியத் தீவுகளிலிருந்து மிகப்பழங்காலத்தில் பிரிந்தவர்களாகத் நம்பப்படுகிறது. மரபணு மற்றும் மொழி அடிப்படையில் இப்பழங்குடிகளின் உறவும் தொடர்பும் (பிற நாட்டினத்தவர்களுடன்) உறுதிப்படவில்லை. இப்பழங்குடினரில் பெரும்பான்மையானோர் வேட்டையாடுபவர்கள். குயின்சுலாந்தின் தூர-வடக்கிலும், டொரெசு நீரிணைத் தீவுகளிலும் வாழும் பழங்குடியினர் மெலனேசியர்கள். இவர்களின் பண்பாடு, வாழ்க்கை முறை ஏனைய பழங்குடியினரை விட வேறுபட்டவை01. உலகின் மிக தட்டையாக அமைந்துள்ள நாடு எது?
ஆஸ்திரேலியா மிகத் தட்டையான கண்டமாகும்.
02. ஆஸ்திரேலியா நாட்டின் தலைநகரம் எது?
கான்பரா
03.ஆஸ்திரேலியா நாட்டின் தலைநகரம் எது தமிழ்?
இதன் தலைநகரம் கான்பரா ஆகும். பரப்பளவில் ஆறாவது பெரிய நாடாக இருப்பினும் இதன் மக்கள்தொகை வெறும் 23.2 மில்லியன்கள் (2.32 கோடி, 2013 மதிப்பீட்டின் படி) மட்டுமே. இவர்களில் 60 விழுக்காட்டினர் பெருநிலப்பரப்பில் மாநிலத் தலைநகரங்களை அண்டி வாழ்கின்றனர்
04. ஆஸ்திரேலியா தலைநகரம் எது?
கன்பரா
05. ஆஸ்திரேலியா பெரிய நகர் எது?
சிட்னி
06. ஆஸ்திரேலியா ஆட்சி மொழி(கள்) எது?
நடுவண் மட்டத்தில் எதுவுமில்லை.
07. ஆஸ்திரேலியா தேசிய மொழி எது?
ஆங்கிலம்
08. ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு எது?
கங்காரு
09. ஆஸ்திரேலியா தேசிய பறவை எது?
ஈமு
10. உலகின் மிகச் சிறிய கண்டம் எது?
புவியியல் ரீதியாக ஆஸ்திரேலியா (Australia) என்பது உலகின் மிகச்சிறிய கண்டம் ஆகும்