1. முதலாவது தனியார் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?
ⓐ 1950
ⓑ 1960
ⓒ 1888
ⓓ 1983
ⓑ 1960
ⓒ 1888
ⓓ 1983
2. கொழும்பு அகடமி எப்போதிலிருந்து ரோயல் கல்லூரியாக என அழைக்கப்பட்டது ஆண்டு?
ⓐ 1989
ⓑ 1880
ⓒ 1881
ⓓ 1990
ⓑ 1880
ⓒ 1881
ⓓ 1990
3. மஹாபொல நம்பிக்கை நிதியம் ஒன்று ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?
ⓐ 1967
ⓑ 1986
ⓒ 1998
ⓓ 1711
ⓑ 1986
ⓒ 1998
ⓓ 1711
4. பாடசாலை கல்வி அமைச்சு ஆரம்பிக்கப்பட்ட வருடம் எது?
ⓐ 1901
ⓑ 2001
ⓒ 2011
ⓓ 2000
ⓑ 2001
ⓒ 2011
ⓓ 2000
5. பாடசாலையில் சுகாதார சேவை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது ?
ⓐ 1887
ⓑ 2016
ⓒ 1999
ⓓ 1919
ⓑ 2016
ⓒ 1999
ⓓ 1919
6. இலங்கையின் பல்கலைக்கழக கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
ⓐ 1992
ⓑ 1921
ⓒ 1990
ⓓ 1910
ⓑ 1921
ⓒ 1990
ⓓ 1910
7. இலங்கை சிவில் சேவை எத்தனையாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
ⓐ 1993
ⓑ 1833
ⓒ 1793
ⓓ 1933
ⓑ 1833
ⓒ 1793
ⓓ 1933