Q ➤ திருக்குறள் முதல் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு எது?
Q ➤ திருக்குறளின் முதல் பெயர் என்ன?
Q ➤ திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை?
Q ➤ திருக்குறளில் உள்ள ஒவ்வொரு குறளும் எத்தனை அடி கொண்டது?
Q ➤ திருக்குறளை எழுதியவர் யார்?
Q ➤ திருவள்ளுவர் பிறந்த ஆண்டு எது?
Q ➤ திருக்குறளை முதல் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
Q ➤ திருக்குறளில் உள்ள மொத்த இயல் எண்ணிக்கை?
Q ➤ திருக்குறள் —- கரத்தில் தொடங்கி —- கரத்தில் முடிகிறது?
Q ➤ திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை?
Q ➤ திருக்குறளில் இடம்பெறும் மலர் என்ன?
Q ➤ திருக்குறள் மூலத்தை முதல் முதலில் அச்சிட்டவர் யார்?
Q ➤ திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை?
Q ➤ திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே ஒரு உயிரெழுத்து எது?
Q ➤ திருக்குறள் பெருமையை போற்றி புகழும் நூல் எது?
Q ➤ “அணுவை துளைத்து ஏழுகடல் புகுந்து குறுகதரித்த குறள்” என கூறியவர் யார்?
Q ➤ ஏழு என்ற சொல் எத்தனை குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது?
Q ➤ வீரமாமுனிவர் திருக்குறளை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?
Q ➤ திருக்குறளில் இடம்பெறாத சொல் எது?
Q ➤ திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்?
Q ➤ திருக்குறள் —- வெண்பா வகையையே சார்ந்தது?
Q ➤ திருக்குறளுக்கு முதல் முதலில் உரை எழுதியவர் யார்?
Q ➤ நான்முகனார் என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுபவர் யார்?