இலங்கையின் தலைநகரங்கள் 2023
1 இலங்கையின் நிர்வாகத் தலைநகரம் எது?
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர / புறகோட்டை
02.இலங்கையின் வணிக தலைநகரம் எது?
கொழும்பு
03.வட மாகாணத்தின் தலைநகரம் எது?
யாழ்ப்பாணம்
04.கிழக்கு மாகாணத்தின் தலைநகரம் எது?
திருகோணமலை
05. வடமத்திய மாகாணத்தின் தலைநகரம் எது?
அனுராதபுரம்
06. வடமேற்கு மாகாணத்தின் தலைநகரம் எது ?
குருநாகல்
07.சபரகமுவ மாகாணத்தின் தலைநகரம் எது?
இரத்தினபுரி
08.ஊவா மாகாணத்தின் தலைநகரம் எது?
பதுளை
09தென் மாகாணத்தின் தலைநகரம் எது?
காலி
10.மேற்கு மாகாணத்தின் தலைநகரம் எது?
கொழும்பு