Type Here to Get Search Results !

பொது அறிவு வினா விடைகள் 2023 – GK Questions with Answers in Tamil

 பொது அறிவு வினா விடைகள் 2023 – GK Questions with Answers in Tamil



01 பழங்காலத்தில் “சேரன் தீவு” என அழைக்கப்பட்ட நாடு எது?

விடை: இலங்கை 


2. “ஜனநாயகம்” என்ற அரசியல் தத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் யார்?


விடை: ஆப்ரகாம் லிங்கன் 


3. அதிகமான நாடுகளை கொண்ட கண்டம் எது?


விடை: ஆபிரிக்கா 


4. ஒரு தலைமுறை சுமார் எத்தனை ஆண்டுகளை குறிக்கும்?


விடை: 33


5. பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது?


விடை: நாக்கு


6. சூரியனை நேருக்கு நேர் பார்க்கக்கூடிய பிராணி எது?


விடை: கழுகு 


7. வாடகை கார்கள்(டாக்ஸி) அதிகம் உள்ள நகரம்?


விடை: மெக்சிகோ 


8. இந்திய தேசியக்கொடியை வடிவமைத்தவர்?


விடை: பிங்கல வெங்கையா 


9. பரிணாம கோட்பாட்டின் தந்தை யார்?


விடை: சார்ஸ் டார்வின் 


10. வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் எது?


விடை: நண்டு 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad