இந்தியா பொது அறிவு வினா விடை 2023 - பொது அறிவு வினா விடை 2023 - TNPSC பொது அறிவு வினா-விடைகள்
Q ➤ தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு ?
Q ➤ தமிழ்நாட்டின்மாநிலப் பறவை எது?
Q ➤ தமிழ்நாட்டின்மாநிலப்பூ ?
Q ➤ தமிழ்நாட்டின்மாநிலவிலங்கு ?
Q ➤ தமிழ்நாட்டின்மாநிலமரம்
Q ➤ தமிழ்நாட்டின் மிகஉயர்ந்தசிகரம்?
Q ➤ இந்தியாவின் நீளமான ஆறுஎது?
Q ➤ இந்தியாவின் நீளமான இரண்டாவது ஆறுஎது?
Q ➤ பிரம்மபுத்திரா நதி திபெத்திய மொழியில் எப்படிஅழைக்கப்படுகிறது?
Q ➤ ஹிராகுட்அணைஎந்த ஆற்றின் மேல் கட்டப்பட்டது?
Q ➤ எந்த ஐந்து ஆறுகள் இணைந்து சிந்து நதி உருவாகிறது?
Q ➤ தக்ஷிண் கங்கா என்றழைக்கப்படும்ஆறு
Q ➤ கிருஷ்ணா நதியின் முக்கிய துணைநதி? கிருஷ்ணா நதியில் பாயும மிகவும் முக்கியமான கிளைநதி?
Q ➤ 1600 ஆண்டுகளுக்கு முன்ஆணை எந்த நதியில் யாரால்கட்டப்பட்டது ?
Q ➤ லட்சுமி நாராயணி தங்கக் கோவில் எங்குள்ளது?
Q ➤ உலகின் மிகப்பெரிய தீவு எது?
Q ➤ 2008ல், தமிழக அரசின் சிறந்த திரைப்பட விருது பெற்ற படம் ?
Q ➤ எது பாலைவனம் இல்லாத கண்டம்?
Q ➤ 1966ல், ஐநாவில் பாட அனுமதி பெற்ற முதல் பாடகி யார் ?
Q ➤ எத்தியோப்பியாவின் தலைநகரம் ‘அடிஸ் அபாபா’ வின் பொருள் என்ன?
Q ➤ International Air Transport Association IATA – தலைமையகம் எது ?
Q ➤ நிரங்கரி – என்பது என்ன ?
Q ➤ ஐரோப்பிய மொழிச்சொற்களை வைத்து உருவாக்கப்பட்ட எஸ்பெராண்டோ(ESPERANTO) மொழியை உருவாக்கியது யார்?
Q ➤ உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எங்கே மேற்கொள்ளப்பட்டது?
Q ➤ ஐரோப்பா-ஆசியா இரு கண்டங்களில் அமைந்த நகரம் எது ?
Q ➤ உலகின் முதல் பெண் பிரதமர்?
Q ➤ தமிழகத்தில் முதல் சமத்துவபுரம் எங்கே தொடங்கப்பட்டது?
Q ➤ முதல் சமத்துவபுரம் எந்த மாவட்டத்தில் உள்ளது
Q ➤ மத்திய மாநில உறவுகளைச் சீர்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?
Q ➤ வரதட்சிணை சாவுக்கு அளிக்கப்படும் தண்டனை எத்தனை ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்கும்?
Q ➤ தமிழகத்தில் முதல் சமத்துவபுரம் எங்கே தொடங்கப்பட்டது?
Q ➤ மிசா(MISA) சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு என்ன?
Q ➤ கோவை குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் பெயர் என்ன?
Q ➤ மன்னர் மானியம் எந்த ஆண்டு ஒழிக்கப்பட்டது?
Q ➤ பாராளுமன்ற மதிப்பீட்டு குழுவின் உறுப்பினர்கள் எத்தனை பேர்?
Q ➤ இந்தியாவின் முதல் துணை குடியரசுத்தலைவர் யார் ?
Q ➤ தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார் ?
Q ➤ பூஜ்ஜிய நேரம் என்றால் என்ன ?
Q ➤ ஆளுநரின் அவசரச் சட்டம் எவ்வளவு காலத்துக்குள் மாநில சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட வேண்டும்?
Q ➤ இந்தியாவின் மூன்றாவது குடியரசுத்தலைவர் யார்?
Q ➤ வைக்கம் சத்தியாகிரகம் நடைபெறக் காரணம் என்ன ?
Q ➤ திராவிட முன்னேற்றக் கழகம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
Q ➤ ஜெயின் விசாரணைக் குழு யாருடைய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டது?
Q ➤ மத்திய திட்டக்குழு எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது ?
Q ➤ இந்தியாவின் பிரதமராகதேர்வு செய்யப்படக் குறைந்தபட்ச வயது என்ன?
Q ➤ இந்தியாவின் மக்களவையையும் மாநிலங்களவையையும் ஒரே நேரத்தில் கூட்டும் அதிகாரம் உள்ளவர்?
Q ➤ 1997-ம் ஆண்டை ஐக்கிய நாடுகள் சபை எந்த விழிப்புணர்வுக்காகத் தேர்ந்தெடுத்தது?
Q ➤ சென்னை மாநிலம், தமிழ்நாடு எனப் பெயரிடப்பட்ட ஆண்டு எது?
Q ➤ அகில இந்தியா பணிகளை உருவாக்கும் அதிகாரம் யாருக்கு உண்டு?
Q ➤ இந்தியாவில் வாக்குரிமை பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வயது என்ன?
Q ➤ கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் மைய அரசால் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
Q ➤ இந்தியாவின் மூன்றாவது குடியரசுத்தலைவர் யார்?
Q ➤ ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
Q ➤ சென்னை மாநகராட்சி எந்த ஆண்டு உருவானது?
Q ➤ சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் பெயர் என்ன?
Q ➤ ஆ.தி.மு.க முதல் முதலாக வெற்றி பேட்டர பாராளுமன்றத் தொகுதி எது?
Q ➤ தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
Q ➤ தமிழக சட்டமன்றத்தின் மேலவை எந்த ஆண்டு கலைக்கப்பட்டது?
Q ➤ மாநகராட்சியின் மேயர், துணை மேயர் ஆகியோரின் பதவிகாலம் எவ்வளவு?
Q ➤ தமிழ்நாட்டில் பஞ்சாயத்து சமிதியின் தலைவர் எவ்வாறு அழைக்கபடுகிறார் ?
Q ➤ எந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றக்கிளை மதுரையில் தொடங்கப்பட்டது ?
Q ➤ பேரரசி விக்டோரியாவின் பிரகடனம் எந்த ஆண்டில் வெளியிடப்பட்டது?
Q ➤ அடிப்படை கடமைகள் அடங்கியுள்ள பிரிவு என்ன?