Type Here to Get Search Results !

இலங்கை வரலாற்று வினா விடை - 2023




1➤ மகாவம்சத்தின் உரைநூலான ‘டீகாவ’ எனும் உரைநூல் எவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது?

2➤ வசப மன்னனின் வல்லிபுர பொற்சாசனத்தின் வடபகுதியை ஆண்ட எவ் அமைச்சர் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது.

3➤ அனுராதபுர இராசதானியில் குதிரைத்தலையும் மனித உருவமும் காணப்படும் விகாரை.

4➤ முன்வரலாற்றுக்கால மரணச்சடங்கு முறைகளில் ஒன்றாகக் கருதப்படுவது.

5➤ இளநாக மன்னனால் (கி.பி 33 – 43) கிருந்தி ஓயாவுக்குக் குறுக்காக அணைகட்டி அமைக்கப்பட்ட குளம்.

6➤ புராதன இலங்கையில் ‘கமிக’ செல்வந்தனாகவும் நெல்மூடைகளை கடனாக கொடுக்கக்கூடிய இயலுமை உள்ளவனாக இருக்கவேண்டும் எனகூறப்பட்ட நூல்.

7➤ பொலநறுவையை தலைநகரமாக்க 1ம் விஜயபாகுவிற்கு சாதகமாக அமைத்த துறைமுகம்.

8➤ துட்டகைமுனு மன்னன் தொடர்பான மிகச்சரியான கூற்றாக அமைவது.

9➤ கிபி 9 ஆம் நூற்றாண்டில் இலங்கையை “சிவப்பு தீவு” எனக் குறிப்பிட்டுள்ள அராபியர்.

10➤ இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களில் தென்னிந்தியர்களுக்குரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றல்லாதது.

Your score is

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad