Type Here to Get Search Results !

இலங்கையின் பொது அறிவு வினா விடை




Q ➤ 25 வது பொதுநலவாய மகாநாடு எங்கு நடைபெறவுள்ளது?


Q ➤ கியுபாவின் கஸ்ரோ யுகத்திற்குப் பின் ஜனாதிபதி பதவி பெற்றவர் யார்?


Q ➤ 2018 இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எங்கு நடைபெறவுள்ளன?


Q ➤ இந்திய அரசால் தங்க விருது கொடுத்து கௌரவிக்கப்பட்ட இலங்கையின் பிரபல சிங்கள இயக்குனர் அண்மையில் இறந்தார். அவர் யார்?


 general knowledge questions in sri lanka pdf

Q ➤ தனது நீண்ட கால பகையை கைவிடுவதற்கு அறிகுறியாக எதிரிநாட்டின் நேரத்திற்கு சமமாக தனது நேரத்தை மாற்றிக் கொண்ட ஆசிய நாடு எது?


Q ➤ 2020 இல் ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெறவுள்ளன?


Q ➤ 2018இல் உள்ளூராட்சித் தேர்தல் எம்முறையில் நடைபெற்றது?


Q ➤ இந்தியாவின் குடியரசுத்தலைவர் யார்?


Q ➤ மியன்மாரில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு பங்களாதேஸில் தஞ்சம் புகுந்துள்ள மக்கள் குழுவினர் யார்?


Q ➤ ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கிகரித்து பலஸ்தீனத்தில் வன்முறைகள் அதிகரிக்க காரணமான நாடு எது?


இலங்கையின் வினா விடை 

Q ➤ இலங்கையின் ராஜகிரிய மேம்பாலம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. அதற்கு நிதியுதவி வழங்கிய நாடு எது?


Q ➤ இரு சக்கர வாகனங்களை அதிகம் பயன்படுத்தும் நாடு யாது?


Q ➤ 21வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் எங்கு இடம்பெற்றன?


Q ➤ 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளில் 4வது முறையாக 2018இல் சம்பியனான அணி யாது?


Q ➤ இலங்கையில் 2018 இல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட மிகப் பெரிய நீர்ப்பாசனத்திட்டம் எது?


Q ➤ 2018இல் இலங்கையின் ஒலிம்பிக் குழுவின் தலைவராக நியமனம் பெற்றவர் யார்?


Q ➤ 90வது ஒஸ்கார் விருது பெற்ற சிறந்த திரைப்படம் எது?


Q ➤ 2018 இல் உலகின் முதல் பணக்ககாரர் யார்?


Q ➤ 2018 இல் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் எங்கு நடைபெறும்?


Q ➤ இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதிநிதி 2018இல் மரணமானார். அவர் யார்?


Q ➤ அண்மையில் மரணமான இயற்பியலின் தந்தை எனப் போற்றப்படும் இங்கிலாந்து விஞ்ஞானி யாது?


Q ➤ இலங்கையில் நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் நீதியமைச்சர் யார்?


Q ➤ சர்வதேச சூரியசக்தி மகாநாடு இந்தியாவில் அண்மையில் நடைபெற்றது. இதில் பங்குபற்றிய நாடுகள் எத்தனை?


Q ➤ தனது ஆயட்காலம் முழுவதும் பதவி வகிப்பதற்கான சட்டத்தை உருவாக்கியுள்ள சீன ஜனாதிபதி யார்?


Q ➤ அமெரிக்காவிற்கும், வட கொரியாவுக்குமான வரலாற்று சந்திப்பு 2018இல் எந்நாட்டில் இடம்பெறவுள்ளது?


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad