Type Here to Get Search Results !

பொது வினா விடை

பொது வினா விடை



1. முசிறி யாருடைய துறைமுகம்?

விடை: சேர அரசர்கள்


2. உயிர் அளபெடையின் மாத்திரை?


விடை: 3 மாத்திரை 


3. புற்று நோய் பற்றி அறியும் பிரிவின் பெயர் என்ன?


விடை: ஆங்காலஜி


4. சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் எது?


விடை: கோவை, கேரளம் 


5. வல்லின உயிர் மெய் நெடில் எழுத்துக்கள் எத்தனை?


விடை: 42


6. ஃபிராஷ் முறை மூலம் சேகரிக்கப்படும் தனிமம் எது?


விடை: கந்தகம் (சல்ஃபர்)


7. உறையூர் யாருடைய தலைநகரம்?


விடை: சோழர்கள் 


8. தமிழில் கலைக்களஞ்சியம் அடிப்படையில் அமைந்த நூல் எது?


விடை: அபிதான கோசம் 


9. நம் நாட்டில் முதன்முதலாக இரும்பு எஃகு தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம் எது?


விடை: ஜாம்ஷெட்பூர்(jamshedpur)


10. அத்தி பூ மாலையை அணிந்தவர்கள் யார்?


விடை: சோழர்கள் 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad