Type Here to Get Search Results !

பொது அறிவு வினா விடை- Current GK in Tamil (GK Questions with Answers in Tamil)

பொது அறிவு வினா விடை- Current GK in Tamil (GK Questions with Answers in Tamil)



1 புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் யார்?


விடை: சர் ஐசக் நியூட்டன்


2. அடிதோறும் மாறிக் கிடக்கும் சொற்களை, பொருள் கொள்ளும் வகையில் அமைப்பது? 


விடை: கொண்டுக் கூட்டுப் பொருள் கோள்


3. ஆப்பச் சோடாவின் வேதியியல் பெயர்?


விடை: சோடியம் பை கார்பனேட்


4. பழைய காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட பகுதியின் இன்றைய பெயர்?


விடை: தருமபுரி


5. ”தளை” எத்தனை வகைப்படும்?


விடை: 7


6. இந்தியா விண்வெளி யுகத்திற்குள் நுழைந்ததற்குக் காரணமானவர் யார்?


விடை: A.P.J. அப்துல் கலாம்


7. இயேசுவை சிலுவையில் அறைந்த தினம்.


விடை: புனித வெள்ளி


8. ”அஞ்சு”-இதில் உள்ள போலி?


விடை: முற்றுப் போலி


9. இந்தியாவின் மதிப்பை உலகுக்கு உணர்த்திய ராக்கெட் எது?


விடை: PSLV-D2


10. கிருத்துவ மதத்தினரால் கொண்டாடப்படும் விழா?


விடை: கிருஸ்துமஸ்.


தமிழ் பொது அறிவு வினா விடை – (GK Questions with Answers in Tamil)

எலிபெண்டா அருவி அமைந்துள்ள இடம் எது?

விடை: ஷில்லாங் 


2. இரண்டாம் வேற்றுமை உருபு எது?


விடை: ஐ 


3. டயா காந்தப் பொருளுக்கு எடுத்துக் காட்டு?


விடை: பாதரசம்


4. காஷ்மீரின் தலைநகர் எது?


விடை: ஸ்ரீநகர் 


5. ”வனப்பு” எனும் சொல்லின் பொருள்?


விடை: அழகு 


6. இந்தியாவில் காணப்படுவது ஒரு?


விடை: பாராளுமன்ற முறை அரசாங்கம்


7. தால் ஏரி அமைந்துள்ள இடம்?


விடை: ஸ்ரீநகர் 


8. ”காலை மாலை”- இதில் பயின்று வருவது?


விடை: உம்மைத் தொகை


9. இந்திய அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்?


விடை: டிராம்பே


10. மேகாலயா மாநிலத்தின் தலைநகரம் எது?


விடை: ஷில்லாங் 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad