Type Here to Get Search Results !

General Knowledge in Tamil (GK Questions with Answers in Tamil)

General Knowledge in Tamil (GK Questions with Answers in Tamil)



1. இந்தியாவின் வடகிழக்கில் உள்ளது?

விடை: அசாம் 


2. ”அஞ்சுகம்” என்ற சொல் எதைக் குறிக்கும்?


விடை: கிளி 


3. சருமத்தின் மீதுள்ள நிறத்தின் காரணம் எது?


விடை: மெலானின்


4. காசி ரங்கா உயிரியியல் பூங்கா அமைந்துள்ள இடம் எது?


விடை: அசாம் 


5. “தாய்மொழி” என்பது?


விடை: தாய் குழந்தையிடம் பேசுவது


6. இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம் எது?


விடை: பொகரான்


7. மூன்று கோடி மரங்களை நட்டு நோபல் பரிசு பெற்றவர் யார்?


விடை: வாங்காரி மார்தோய்


8. ”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்துப் பிறந்த மொழி”- எனும் தொடர் உணர்த்துவது?


விடை: தமிழின் பழமை


9. ஜம்மு காஷ்மீரின் அரசாங்க மொழி எது?


விடை: உருது


10. இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரை கிராமம் எது?


விடை: தனுஷ்கோடி 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad