Type Here to Get Search Results !

இலங்கை General Knowledge Questions - 2023 - Sri Lanka Quiz Questions with Answers

Sri lanka general knowledge questions and answers




Q ➤ யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக காவற்துறை அமைக்கப்பட்ட ஆண்டு?


Q ➤ இலங்கையில் ரூபாய், மற்றும் சதம் ஆகிய நாணயங்கள் அமைக்கப்பட்ட ஆண்டு?


Q ➤ கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக் கொலை ஆண்டு?


Q ➤ இலங்கை வானொலி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனப் பெயர் மாற்றம் பெற்ற ஆண்டு?


Q ➤ இலங்கை அரசுக்குமிடையே 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு அறிவித்த ஆண்டு?


Q ➤ இலங்கையில் வாகன இலக்கத்தகடுகளில் சிங்கள மொழியில் ஸ்ரீ (ශ්‍රී) எழுத்து கட்டாயமாக்கப்பட்ட ஆண்டு எது?


Q ➤ யாழ்ப்பாணத்தில் உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கில மொழிகளில் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?


Q ➤ திருகோணமலை கோட்டையை பிரித்தானியர் கைப்பற்றபட்ட ஆண்டு எது?


Q ➤ யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு முடிவடைந்த ஆண்டு எது?


Q ➤ யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?


Q ➤ இலங்கையின் உயரமான மலை எது?


Q ➤ இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?


Q ➤ இலங்கையின் உயரமான புத்தர் சிலை அமைந்துள்ள மாவட்டம்?


Srilanka Gk  questions and answers

Q ➤ இலங்கையின் பெரிய பூந்தோட்டம் எது?


Q ➤ இலங்கையின் பெரிய தீவு எது?


Q ➤ தாது கோபுரம் அமைந்துள்ள மாவட்டம் எது?


Q ➤ சிங்கராஜவனம் அமைந்துள்ள மாவட்டம் எது?


Q ➤ கோண நதி இன்றைய பெயர் என்ன?


Q ➤ சுண்ணாம்புக்கல் வளமான மாவட்டம் எது?


Q ➤ நன்னீரும் மீன் வளர்ப்பு உற்பத்தி நடைபெறும் இடம் எது?


Q ➤ இலங்கையின் சுதந்திர வர்த்தக வலயம் என அழைக்கப்படும் இடம் எது?


sri lankan history questions and answers

Q ➤ முகமூடி தயாரிக்கும் உற்பத்தி நிலையம் எது?


Q ➤ வட மாகாணத்தின் பெரிய நகரம் எது?


Q ➤ இலங்கையிலும் புதிய தாமரை கோபுரம் அமைந்துள்ள மாவட்டம் எது?







questions and answers about sri lanka



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad