Type Here to Get Search Results !

GK Questions in Tamil (GK Questions with Answers in Tamil)

GK Questions in Tamil (GK Questions with Answers in Tamil)



1. நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல்?

விடை: தொல்காப்பியம் 

2. ”நல்ல மாணவன்” என்பது?

விடை: குறிப்புப் பெயரெச்சம்

3. ஹீமோகுளோபினில் உள்ள உலோகம் எது?

விடை: இரும்பு

4. வஞ்சி யாருடைய தலைநகரம்?

விடை: சேர அரசர்கள் 

5. “கடி விடுது”- இச்சொல்லில் “கடி” என்பதன் பொருள்?

விடை: விரைவு 

6. இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன?

விடை: பன்னா 

7. பனம் பூ மாலையை அணிந்தவர்கள் யார்?

விடை: சேர அரசர்கள் 

8. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையில் நிறுவப்பட்ட ஆண்டு?

விடை: 2008, மே 19

9. இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு எது?

விடை: மியான்மர் 

10. தொண்டி யாருடைய துறைமுகம்?

விடை: சேர அரசர்கள் 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad