GK Questions in Tamil (GK Questions with Answers in Tamil)
1 . இமயம் வரை சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவு சின்னம் எழுப்பிய மன்னர் யார்?
விடை: செங்குட்டுவன்
2. ”கண்ணே மணியே முத்தம் தா”- குழந்தைப் பாடலின் ஆசிரியர் யார்?
விடை: கவிமணி
3. சேமிப்பை நிர்ணயிப்பது எது?
விடை: மூலதனம்
4. சாலையில் கவனி என்பதற்கான எச்சரிக்கை விளக்கு எது?
விடை: மஞ்சள்
5. ”கட்டிக் கரும்பே முத்தம் தா”-இத்தொடரில் உள்ள கட்டிக் கரும்பே என்பதன் இலக்கணம்?
விடை: உருவகம்
6. “பஞ்சாப் கேசரி” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர் யார்?
விடை: லாலா லஜபதிராய்
7. சாலையில் செல் என்பதற்கான எச்சரிக்கை விளக்கு எது?
விடை: பச்சை
8. ”நிலா நிலா ஓடி வா”- குழந்தைப் பாடலை இயற்றியவர்?
விடை: அழ. வள்ளியப்பா
9. ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?
விடை: சத்யஜித்ரே
10. சாலையில் நில் என்பதற்கான எச்சரிக்கை விளக்கு எது?
விடை: சிவப்பு