GK Questions in Tamil / பொது அறிவு வினா விடைகள்..! (GK Questions with Answers in Tamil)
வானவில்லில் காணப்படும் நிறங்களின் எண்ணிக்கை எத்தனை?
விடை: 7
2. பூமி ஏறத்தாழ கோள வடிவமானது என்று முதன்முதலில் கூறியவர்?
விடை: தாலமி
3. தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்?
விடை: இளம் பூரணார்
4. கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் எது?
விடை: திருநெல்வேலி
5. இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பு சதவீதம் எத்தனை?
விடை: 23 சதவீதம்
6. தமிழ் நெடுங்கணக்கு எழுதும் முறை?
விடை: இடமிருந்து வலம்
7. சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் இடம் எது?
விடை: வேலூர்
8. அணு இணைவு நிகழ்வில் ஏற்படும் ஆற்றல்?
விடை: வெப்ப உட்கரு ஆற்றல்
9. திராவிட மொழி பற்றி ஆராய்ந்த அமெரிக்கர்?
விடை: எமனோ
10. பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் எது?
விடை: திருநெல்வவேலி