Type Here to Get Search Results !

GK Questions with Answers in Tamil

 GK Questions with Answers in Tamil



1. மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு?


விடை: 1761


2. ”செந்தமிழ் நாடெனும் போதினிலே”-பாடலின் ஆசிரியர்?


விடை: பாரதியார்


3. கட்டிடங்களுக்கு வெள்ளையடிப்பதற்குப் பயன்படுவது


விடை: கால்சியம் ஹைட்ராக்சைடு


4. முன் கழுத்து கழலை நோயை குணப்படுத்த உதவும் ஐசோடோப்பு?


நாப்தலீன் 2

அயோடின்

கற்பூரம்

மேற்கண்ட அனைத்தும்

விடை: மேற்கண்ட அனைத்தும்


5. சிப்பியில் முத்து உருவாக்க சுமார் எத்தனை ஆண்டுகள் ஆகும்.


விடை: 15 ஆண்டுகள்


6. ”புதியதோர் உலகம் செய்வோம்” எனப் பாடி முழங்கியவர்?


விடை: பாரதிதாசன்


7. நம் உடம்பிலேயே மிகவும் கடினமான பகுதி எது?


விடை: பற்களிலுள்ள எனாமல்


8. X கதிர்களின் மின்னூட்டம்?


விடை: ஓரலகு எதிர் மின்னூட்டம்


9. இந்தியாவில் அதிக நூலகங்களைக் கொண்ட மாநிலம் எது?


விடை: கேரளா


10. ”தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு” எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்?


விடை: கவிமணி


GK Questions with Answers in Tamil 2023

1 சிங்கப்பூரின் பழைய பெயர்?


விடை: டெமாஸெக்


2 ”மானின் விடுதலை”-கதைப் பாடலின் ஆசிரியர்?


விடை: அழ.வள்ளியப்பா


3 மனிதனின் உமிழ்நீர் pH மதிப்பு


விடை: 6.5 –7.5


4 ரெனின் என்ற என்ஸைம் ……………… மீது வினைபுரிகிறது


விடை: கேஸினோஜன்


5 வானவில்லில் 7 வண்ணங்கள் உள்ளன என்று கண்டுபிடித்தவர்?


விடை: ஐசக் நியூட்டன்


6 ”மாற்றானுக்கு இடம் கொடேல்”-போன்ற முதுமொழிகள் மாணவர்களுக்கு உணர்த்துவது?


விடை: நன்னெறி 


7 அமிலம் காரம் பற்றிய புதிய கொள்கை


விடை: பிரான்ஸ்டெட்–லவ்ரி கொள்கை


8 “காமன் மேன்” கார்ட்டூனின் தந்தை யார்?


விடை: ஆர்.கே.லக்‌ஷ்மண்


9 திராவிட மொழியியல் ஆய்வின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? 


விடை: கால்டுவெல்


10 ”தென்னை மரத்தின் ஓலைகள் நிலவொளி மென்காற்றில் சலசலக்கும்”-இதில் உள்ள ”சலசலக்கும்” என்பது?


விடை: இரட்டைக்கிளவி

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad