Type Here to Get Search Results !

உலக சார்ந்த பொது அறிவு வினாக்கள் - Global General Knowledge Questions

 உலக  சார்ந்த பொது அறிவு வினாக்கள்



1) உலகில் மிகப் பெரிய மலைத் தொடரான  இமயமலையில் அமைந்துள்ள மிக உயரமான
மலைச் சிகரம் எது?
1.எவரஸ்ட்                    2.தவளகிரி   

3.அன்னபூர்ணா       4.மகாலு

2)ஆசியாக் கண்டத்திற்கு உரித்தான   திவுகளை மட்டும் சரியாகக் கொண்டமைந்திருப்பது.
1.இலங்கை,பிரித்தானியா                        2.மாலைத திவு,தாய்வான்
3.மாலைத திவு, ஐஸ்லாந்து                      4.யப்பான்,நியூசிலாந்து


3)ஆசியாவின் நிலப்பகுதியிலே கடல் மட்டத்தினை விட மிகத ; தாழ வாக அமைந்துள்ள நீ ;
பகுதி எது?
1.செங்கடல்                      2.ஏரல ;கடல்

3.கஸ்ப ;பியன்கடல்      4.சாக்கடல்


4)உலகிலே அதிகூடிய மழைவீழ்ச்சி பெறுகின்ற இடம் அமைந்திருப்பது இந்தியாவின் எந்தப ;
;பகுதியிலாகும்.
1.வட்டவளை                  2.சென்னை

3.சிராப்பூஞ்சி              4.கோபி


5)சென்ற ஆணடு கொரோனா என்ற வைரசின் பாதிப்பு முதன் முதலில் கண்டறியப்பட்ட இடம ;
எது?
1.வுகான்               2.பிஐதிங்

3.கொங்கொங்  4.இத்தாலி


6)ஆசியாக்கண்டத்திற்கு வெளியே அமைந்துள்ள புராதன நாகரிகங்களில் ஒன்றாக அமைவது.

1.மொசப்பத ;தேமியா  2.குவாங்கோ

3.சிந்துவெளி                    4.எகிப்து


7)ஆசியாக்கண்டத்தில் மிகப்பெரியதாக அமைந்துள்ள யாங்சி நதியானது எந்த சமுத்திரத்துடன்
கலக்கின்றது.?
1.பசுபிக்சமுத்திரம்                    2.இந்துசமுத்திரம்
3.அத்திலாந்திக்சமுத்திரம்     4.ஆட்டிக்சமுத்திரம்


8)ஆசியாக் கண்டத்திற்கு உரித்தான அயனப் பருவக்காற்றுக் காலநிலை நிலவும் நாடு எது?
1.யப்பான் 2.பங ;களாதேஸ்

3.சீனா         4.இலங்கை


9)பாகிஸ்தானின் ‘காரிப்’பருவத்தில் பயிரிடப்படும் பயிர் வகைகளுள் ஒன்று.
1.சோளம ;             2.ஓட்ஸ்

3.நெல்              4.பார்லி


10) உலகிலே ‘மொங்கலோய்ட்’ இன மக ;கள் மிக அதிகமாக வாழும் நாடு எது?
 1.இந்தியா            2.பாகிஸ்தான்

 3.சீனா                   4.இலங்கை


11) ஆசியாவிலே கைத ;தொழிலை பிரதான பொருளாதாரமாகக் கொண்ட நாடு எது?
1.யப்பான்             2.பங ;களாதேஸ்

 3.சீனா                    4.இலங்கை
12) ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் அமைவு பெற்றுள்ள மாநிலம் எது?
1.’அல்ஜெச Pரா’     2.’பக்தாத ;’

3. ‘டுபாய்’                 4.’சிரியா’


13) CNN என்னும் சர்வதேச தொடர்பாடல் சேவையை வழங்கும் நிறுவனம் அமைந்துள்ள இடம்
எது?
  1.டுபாய்          2.குவைத்

  3.இந்தியா      4.சீனா


14) உலகில் மிக உயரத்தில் அமைந்துள்ள மேட்டுநிலங்களுள் ஒன்றாக அமைவது எது?
 1.தக்கணம்                    2.திபெத் 

 3.ஈரான்                           4.மொங்கோலியா


15) இலங்கையில் அதிகளவு நீரேந்து பகுதியை உள்ளடக்கியுள்ள மிக நீளமான நதி எது?
  1.மகாவலிகங்கை        2.மல்வத ;துஓயா

  3.களனிகங்கை              4.மாணிக்ககங்கை


16) வடகீழ் பருவக்காற்றின் மூலம்   இலங்கைக்கு அதிகளவு மழைவீழ்ச்சி கிடைக்கும் காலம்
எது?
1.மே தொடக்கம் செப்ரெம்பர்                  2.டிசம்பர்தொடக்கம் பெப்ரவரி
3.நவம்பர்,டிசம்பர்                                4.மார்ச்,ஏப்ரல


17) அயனஈரக்காடுகளின் பெரும்பகுதி இலங்கையில் அமைவு பெற்ற காலநிலை வலயம் எது?
1.தாழ்நில ஈரவலயம்                      2.தாழ்நில உலர்வலயம ;
3.மலைநாட்டு ஈரவலயம்              4.மலைநாட்டு உலர்வலயம்


18) இலங்கை முழுவதும் 1:50,000 அளவுத ;திட்டத்தில் எத்தனை மெற்றிக் படங்களாக
தயாரிக்கப்பட்டுள்ளது?
1).72                     2 ).71 

3).92                     4).82


19) இலங்கையில் எந்த மாவட்டத்தில் அதிகளவு மக்கள் மிகச் செறிவாக வாழ்கின்றனர்.
 1.முல்லைத்தீவு              2.கம்பகா

 3.கொழும்பு                    4.மொனராகலை


20) இலங்கையில் அமைந்துள்ள மிக உயரமான நிலத்திணிவு எது?
  1.சிவனொளிபாதமலை                                                            2.நமுனகுலமலை
 3.நக்கிள்ஸ்மலை                                                 4.பீதுறுதாலகாலமலை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad