Type Here to Get Search Results !

இந்தியா பொது அறிவு வினா விடை- India General Knowledge Quiz 2023

இந்தியா பற்றிய பொது அறிவு வினா விடை


TNPSC பொது அறிவு வினா-விடைகள்

Q ➤ சேதுசமுத்திரம் கால்வாய் பற்றிய கண்டறிய அமைக்கப்பட்ட குழு எது?


Q ➤ ராஜீவ் காந்தி படுகொலையின் உண்மை நிலவரத்தை கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன் எது?


Q ➤ பிற்படுத்தபட்டவர் களுக்கான இட ஒதிக்கீடூ பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன்?


Q ➤ இந்தியாவின் பரப்பளவு?


Q ➤ வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை உள்ள தூரம் ?


Q ➤ மேற்கே குஜராத் முதல் கிழக்கே அருணாச்சலபிரதேசம் வரை உள்ள தூரம்?


Q ➤ இந்தியாவின் அண்டை நாடுகள் ?


Q ➤ இந்தியாவையும் இலங்கையும் பிரிக்கும் நீர்ச்சந்தி?


Q ➤ அதிக மலை பெய்யம் இடம்?


Q ➤ இந்தியாவில் வடகிழக்கில் அமைந்துள்ள மலைத்தொடரின் பெயர்?


Q ➤ வட இந்திய சமவெளிகள் என்ன?


Q ➤ பீகாரின் துயரம் என்று அழைகப்படும் ஆறு?


Q ➤ இமயமலை தொடரின் நீளம் எத்தனை கிலோமீட்டர்கள்?


Q ➤ எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்?


Q ➤ உலகின் இரண்டாவது பெரிய சிகரம்?


Q ➤ கங்கை நதிக்கும், யமுனை நதிக்கும் இடைப்பட்ட பகுதி எவ்வாறு அழைகப்படுகிறது ?


Q ➤ விந்தய மலைகளுக்கு தெற்கில் காணப்படும் பீடபூமி?


Q ➤ மேற்க் தொடர்ச்சி மலையில் உள்ள உயர்ந்த சிகரம்?


Q ➤ எகிப்து நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?


TNPSC General Knowledge Question-Answers  

Q ➤ எகிப்து நாகரீகம் எவ்வாறு அழைகப்படுகிறது?


Q ➤ பண்டைய எகிப்தியரின் எழுத்து என்ன?


Q ➤ யுபர்டிஸ், டைகிரிஸ் நதிகள் பாயும் இடத்தில் தோன்றிய நாகரீகமும்?


Q ➤ மெசபடோமியாவில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைகப்படுகிறார்கள்?


Q ➤ சுமேரியர்களின் எழுத்துமுறை என்ன?


Q ➤ உலக புகழ்பெற்ற சுமேரியர்களின் இதிகாசம்?


Q ➤ சீன நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?


Q ➤ சீனாவின் துயரம் என்று அழைக்கப்படும் நதி?


Q ➤ அணுக்கொள்கையை உருவாக்கியவர் யார்?


TNPSC பொது அறிவு வினா-விடைகள்

Q ➤ ஜான் டால்டன் அவர்களின் அணுக்கொள்கையின் அடிப்படையில் அணு என்பது?


Q ➤ நவீன அணுக்கொள்கையின் அணுவைப் பற்றி கூறுவது என்ன?


Q ➤ அணுவானது அணுக்கருவைக் கொண்டுள்ளது என்று முதன் முதலில் கண்டறிந்தவர்?


Q ➤ அணு எண் என்றால் என்ன?


Q ➤ தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் யார்?


Q ➤ மண்டேலா அவர்கள் எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் செய்தார்?


Q ➤ மண்டேலா அவர்கள் சிறைவாசம் இருந்த சிறை எங்கு உள்ளது?


Q ➤ மண்டேலா எப்பொழுது விடுதலை பெற்றார்?


Q ➤ மண்டேலா விடுதலை அடைந்தபோது அவருக்கு அகவை/வயது என்ன?


Q ➤ அமைதிக்கான நோபல் பரிசு எந்த ஆண்டு வழங்கப்பட்டது


Q ➤ மண்டேலா அவர்கள் பெற்ற வேறு விருதுகள்?


Q ➤ மண்டேலா அவர்களின் முழுப்பெயர்?


Q ➤ தென் ஆப்பிரிக்கா மக்களால் மண்டேலா அவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?


Q ➤ வெறும் கண்களால்பார்க்க்கூடியகோள்கள் ?


Q ➤ தொலைநோக்கியில்மட்டும்பார்க்க்கூடியகோள்கள் ?


Q ➤ சூரியகுடும்பத்தில் உள்ளதிடக்கோள்கள் எவை ?


Q ➤ சூரியகுடும்பத்தில் உள்ளவாயுக்கோள்கள் எவை ?


Q ➤ சூரியகுடும்பத்தில் உள்ளசிறிய கோள்கள் எவை ?


Q ➤ கிழக்கிலிருந்து மேற்காச்சுற்றும் கோள்கள்?


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad