Type Here to Get Search Results !

India General Knowledge Quiz 2023

இந்தியா பொது அறிவு வினா விடை 2023  - India General Knowledge Quiz 2023

TNPSC General Knowledge Question-Answers - TNPSC பொது அறிவு வினா-விடைகள்



Q ➤ தெற்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு(SAARC) மாநாடு முதல் முதலில் எங்கே நடந்தது?


Q ➤ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?


Q ➤ எது அடிப்படை உரிமை கிடையாது?


Q ➤ குடியரசுத்தலைவராகப் பொறுப்பேற்க வயது வரம்பு என்ன ?


Q ➤ மாநில அரசின் பெயரளவு நிர்வாகி யார்?


Q ➤ கி.பி. 1947-ல், இந்தி விடுதலை பெற்றபோது சென்னை சட்டசபையில் தலைவராக இருந்தவர் யார்?


Q ➤ வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு எப்போது முதல்முதலாக வந்தார்


Q ➤ இந்தியாவில் முப்படைகளின் தளபதி யார் ?


Q ➤ இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன?


Q ➤ வரதட்சணை தடைச்சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?


Q ➤ பல கட்சி ஆட்சி நடைபெறும் நாட்டுக்கு ஓர் உதராணம்?


Q ➤ எதன் அடிப்படையில் இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன?


Q ➤ இந்தியாவில் மிக உயர்ந்த நீதித்துறை அங்கமாக கருதப்படுவது எது ?


Q ➤ குடியரசுத்தலைவர் மற்றும் துணை குடியரசுத்தலைவர் பதவி காலியாக இருக்கும் போது குடியரசுத்தலைவர் பணியினை செய்வது யார் ?


Q ➤ இந்தியாவின் மைய அரசாங்கத்தை தலைமையேற்று நடத்துபவர் யார் ?


Q ➤ இந்தியாவில் பொதுவாக அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுப்பவர் யார் ?


Q ➤ மத்திய அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தை தலைமையேற்று நடத்துபவர் யார் ?


Q ➤ மக்களவையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர் யார் ?


Q ➤ மாநிலங்கள் அவையின் தலைவர் ?


Q ➤ இந்திய குடியரசுத்தலைவர் எந்த தேர்தல் முலமாக தேர்ந்தெடுக்கபடுகிறார் ?


Q ➤ தெற்க்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு எந்த ஆண்டில் ஏற்பட்டது ?


Q ➤ அரசியலமைப்பு யாருடைய சுரண்டலுக்கு எதிரான உரிமையை வழங்கியிருக்கிறது ?


Q ➤ இவற்றில் எந்த நாடு தெற்காசியப் பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பில் உறுப்பு நாடக இல்லை?


Q ➤ சட்டவிதி 300-ஏ, இவற்றில் எதைச் சார்ந்தது?


Q ➤ இந்தியாவின் முதல் முனிசிபல் கார்ப்பரேஷன் எங்கு ஏற்ப்படுத்தபட்டது?


Q ➤ செய்தித்தாள்கள் எந்த அரசின் கட்டுப்பாட்டில் வரும்?


Q ➤ தமிழ்நாட்டில் பல்கழைகழகங்களின் வேந்தர் யார் ?


Q ➤ 2004-ல் ஏற்பட்ட சுனாமியின்போது மிக அதிக அளவில் எங்கே பாதிப்பு ஏற்பட்டது?


Q ➤ இந்திய அரசியலமைப்பின் எந்தச் ஷரத்து, ஒரு மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை கொண்டுவரக் குடியரசுதலைவர்க்கு அதிகாரமளிக்கிறது?


Q ➤ போர் பிரகடனம் செய்யும் அதிகாரம் பெற்றவர் யார் ? யாருடைய கையொப்பம் பெற்ற பின்னர் மசோத, சட்டம் ஆகும் ?


Q ➤ “சட்டம் இல்லையேல் சுதந்திரம் இல்லை” என்று கூறியவர் யார் ?


Q ➤ இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் அறிமுகப்படுத்தபட்ட ஆண்டு எது ?


Q ➤ இந்திய ஜனாதிபதி என்பவர் யார் ?


Q ➤ பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் கடைசி நிறுவனம் எது ?


Q ➤ பன்னாட்டு நிதியகத்தில் இந்திய எப்போது உறுப்பினராக சேர்ந்து?


Q ➤ இந்தியா-அமெரிக்கா நாடுகள் அணுசக்தி ஒப்பந்தம் செய்த நாள் எது?


Q ➤ முதலில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை ஏற்படுத்திய மாநிலம்?


Q ➤ ராஜ்ய சபைக்கு இந்திய ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு?


Q ➤ ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து எதை கூறுகிறது?


Q ➤ அலிகார் இயக்கத்தின் நிறுவனர் யார்?


Q ➤ நிதி மசோத முதலில் எங்கு அறிமுகம் செய்யப்பட முடியும்?


Q ➤ இந்தியாவின் முன்றாவது குடியரசுத்தலைவர் யார்?


Q ➤ யார் மாநிலத்தின் ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் படைத்தவர்?


Q ➤ உலகின்முதல்செல்பேசி/கைப்பேசி/செல்போன் உருவாக்கிய நிறுவனம்?


Q ➤ பாராசூட்டில்இருந்துகுதித்த முதல் மனிதன் யார்?


Q ➤ எந்தவிமானநிறுவனத்தில் இருந்து ஏர் இந்தியா தொடங்கப்பட்டது?


Q ➤ இந்தியாவில்மொழிவாரிமாநிலங்கள் அமைவதற்கு காரணமாக அமைந்தவைர் யார்?


Q ➤ எந்தபுத்தகம்அமெரிக்காவின் விடுதலை போராட்டத்திற்கு காரணமாக இருந்தது?


Q ➤ எந்தநகரத்தில்முதன் முதலில் வனவிலங்கு பூங்கா தொடங்கப்பட்டது ?


Q ➤ தமிழ்நாடுஅரசின்சின்னத்தில் எந்த கோவிலின் கோபுரம் உள்ளது?


Q ➤ நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் அரசியல் குரு யார் ?


Q ➤ இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு யாரால் எப்போது தொடங்கப்பட்டது ?


Q ➤ இந்தியாவில் பதவியில் இருக்கும்போது இறந்த பிரதமர்கள் யார்?


Q ➤ தமிழ்நாட்டின் முதல் ரயில்வே நிலையம் எது?


Q ➤ தமிழின் முதல் நாவல் எது?


Q ➤ ஜனதா கட்சியை தோற்றுவிக்க காரணமாக இருந்தவர் யார்?


Q ➤ இந்திய ஹாக்கி அணி உலககோப்பையை வெல்லும்போது அதன் அணித்தலைவர் யார்?


Q ➤ உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளில் முதன் முதலில் ஹாட்-ரிக் விக்கெட்டுகள் எடுத்தவர் யார்?


Q ➤ இந்தியாவின் மிகப்பெரிய கால்வாய் எது?


Q ➤ இந்திய ஹாக்கியின் தந்தை என அழைக்கபடுபவர் யார்?


Q ➤ வைரம் வெட்டி எடுக்கும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நகரம்?


Q ➤ மேற்கு வங்காளத்தின் துயரம் என அழைக்கப்படும் ஆறு எது?


Q ➤ ஆஸ்கர் விருதுக்கு தமிழின் எந்த படம் முதன் முதலாக பரிந்துரை செய்யப்பட்டது?


Q ➤ இந்தியாவின் புவியியல் மையமாக எந்த நகரம் உள்ளது?


Q ➤ உலகில் உள்ள ஒரே ஒரு இந்து நாடு எது ?


Q ➤ இமயமலையில் அமைந்துள்ள பிற சிகரங்கள்?


Q ➤ வெள்ளகொலுசு நிறம்மாறக் காரணம் என்ன ?


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad