இலங்கை பற்றிய பொது அறிவு தகவல்கள்
இலங்கை பற்றிய பொது அறிவு தகவல்கள் / ශ්රී ලංකා සාමාන්ය දැනුම ප්රශ්නාවලිය පිළිතුරු / sri lanka gk questions in tamil
தேசிய கீதத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?
தமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி
இலங்கையின் முதல் பெண் பிரதமர் யார்?
டொன் ஸ்டீபன் சேனாநாயக்க
இலங்கையின் மிகப் பெரிய குளம் எது?
இரணைமடு
அனுராதபுரம் எப்போது உலக மரபுரிமை பட்டியலில் சேர்க்கப்பட்டது?
அனுராதபுரம் (1982)
பொலன்னறுவை எப்போது உலக மரபுரிமை பட்டியலில் சேர்க்கப்பட்டது?
பொலன்னறுவை (1982)
சிகிரியா எப்போது உலக மரபுரிமை பட்டியலில் சேர்க்கப்பட்டது?
சிகிரியா (1982)
சிங்கராஜக் காடு எப்போது உலக மரபுரிமை பட்டியலில் சேர்க்கப்பட்டது?
சிங்கராஜக் காடு (1988)
கண்டி எப்போது உலக மரபுரிமை பட்டியலில் சேர்க்கப்பட்டது?
கண்டி (1988)
காலி எப்போது உலக மரபுரிமை பட்டியலில் சேர்க்கப்பட்டது?
காலி (1988)
தம்புள்ளை பொற்கோவில் எப்போது உலக மரபுரிமை பட்டியலில் சேர்க்கப்பட்டது?
தம்புள்ளை பொற்கோவில் (1991)
இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள் எப்போது உலக மரபுரிமை பட்டியலில் சேர்க்கப்பட்டது?
இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள் (2010)
அனுராதபுரத்தை ஆண்ட தமிழ் மன்னன் யார்?
எல்லாளன் கி. மு 145
அனுராதபுரத்தை ஆட்சி செய்த முதல் மன்னன் யார்?
377 ஆம் ஆண்டில் பண்டுகாபய மன்னானால்
இலங்கையின் பழைய பெயர் என்ன?
சிலோன் (Ceylon)
இலங்கை அமைந்துள்ள சமுத்திரம் எது?
இந்தியப் பெருங்கடலிலுள்ள ஒரு தீவு
இலங்கை சமூகம் என்றால் என்ன?
இலங்கை பல்லின மக்கள் ஒன்றாக வாழும் நாடாகும். இவர்கள் பல சமயங்களை பின்பற்றுவதுடன், தனித்துவமான கலாசாரங்களையும் பேணி வருகின்றனர். பொதுவாக அனைத்தின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்த போதும், கடந்த இரு தசாப்தங்களாக இனப்பிரச்சனை தலைவிரித்தாடுகிறது.