Type Here to Get Search Results !

Srilanka General Knowledge Questions and Answers

Srilanka General Knowledge Questions and Answers




இலங்கையில் பல்வேறு கலாசாரங்களை கொண்ட மக்களையும், அவர்களுக்குரிய பிரதேசங்களையும் இணைக்கும் போது பெறப்படும் சரியான விடைத்தொகுதி.

1. தமிழர்கள் யு. மெசிடோனியா
2. அயோனியன்கள் டீ. தென் இந்தியா
3. காம்போஜகர்கள் ஊ. மலாக்கா
4. யாவகர்கள் னு. ஆப்கானிஸ்தான்

மகாவாவிகளை (பெருங்குளங்களை) அமைத்தமைக்கு பிரதான நோக்கமாக கருதப்படுவது.

(1) காலநிலையின் சமநிலையை பாதுகாக்க.
(2) மண்வளத்தை பாதுகாக்க.
(3) நகர மக்களின் நீர்த் தேவையை நிறைவுசெய்ய.
(4) நிலத்தின் குளிர்ச்சித் தன்மையை பேணுவதற்கு.

'நவநீதம்’ எனும் களிமண் எத்தொழில்நுட்பத்திற்காக பயன்படுத்தப்பட்டது.

(1) பூங்கா அமைக்கும் தொழில்நுட்பம் (2) கட்டட தொழிநுட்பம்
(3) குளம் அமைக்கும் தொழிநுட்பம் (4) மட்பாண்டத் தொழிநுட்பம்

புராதன இலங்கையின் அளவை முறைகளை பயன்படுத்தியமைக்கான ஆதாரமாக நிஸங்கமல்ல மன்னன் காலத்தில் வீதிகளில் அமைக்கப்பட்ட கற்றூண்.

(1) பரமாணு   (2) யொதுன     (3) அமுன     (4) காவுதகணு

பின்வருவனவற்றுள் எமது முன்னோர்களால் சுற்றாடலை பாதுகாப்பதனை உணர்த்திய சந்தர்ப்பமாக
அமைவது.

(1) மண்வளம் குன்றிவிடாது பாதுகாத்தமை.
(2) உயர்நிலங்களில் உள்ள மரங்களை வெட்டலாம் என சட்டம் வகுத்தமை.
(3) காட்டு மரங்களை வெட்டுவதற்கு அனுமதியளித்தல்.
(4) நீர் நிலைகளை பாதுகாக்க தவறியமை.

எம் நாட்டு மக்களிடையே பழங்காலத்தில் சிறந்த உணவாக காணப்பட்ட கஞ்சி பழைய நூல்களில்
எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

(1) திலிசங்குலிகா (2) அத்சுணு (3) அபுஹம்புகாடி (4) தீகிரி

 உலர்வலய புராதன நகரங்களுள் வடமத்திய மற்றும் தென்மாகாண நகரங்களாக நீண்டகாலமாக
புகழ்பெற்று திகழ்ந்தவை.

(1) அனுராதபுரம், பொலநறுவை             (2) அனுராதபுரம், மாகம
(3) பொலநறுவை, தம்பதெனியா          (4) தம்பதெனிய, மாகம

. கிபி 6 ஆம் நூற்றாண்டின் பின்னர் இந்துசமுத்திரத்தில் நடைபெற்று வந்த சர்வதேச வர்த்தகம் எவ்
இனத்தவர் வசமானது.

(1) அராபியர் (2) போத்துக்கீசர் (3) ஒல்லாந்தர் (4) ஆங்கிலேயர்

கண்டி இராச்சியத்தில் பிரதானிகளின் சேவைக்காக வழங்கப்பட்ட நிலம்.

(1) கபடாகம் (2) பரவேனிகம் (3) நிந்தகம் (4) விகாரகம்

கண்டி அரசமாளிகையில் புனித தந்ததாதுவுக்கு பொறுப்பான அதிகாரி.

(1) சலுவடன நிலமே (2) பத்வடனநிலமே
(3) தியவடனநிலமே (4) கஜநாயக்கநிலமே

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad