TNPSC General Knowledge Question-Answers TNPSC பொது அறிவு வினா-விடைகள்
இந்தியாவிலுள்ள பாட்னாவின் பழைய பெயர் என்ன ?
திமிங்கலத்தின் உடலில் எவ்வளவு இரத்தம் இருக்கும் ?
சீனாவின் புனித விலங்கு எது ?
மாம்பழத்தின் பிறப்பிடம் எது ?
ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன ?
தங்கப்போர்வை நிலம் எது ?
தென் ஆப்பிரிக்காவுக்கு எத்தனை தலைநகர்கள் உண்டு ?
கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?
போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது ?
சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ?
பதில்கள்
பாடலிபுத்திரம்,
8 ஆயிரம் லிட்டர்,
பன்றி,
இந்தியா,
கிமோனா,
ஆஸ்திரேலியா,
மூன்று,
வில்லோ மரம்,
நீயூசிலாந்து,
பிட்மேன்.