Type Here to Get Search Results !

TNPSC பொது அறிவு வினா-விடைகள்




TNPSC பொது அறிவு வினா-விடைகள்

Q ➤ எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?


Q ➤ இந்தியாவின் தேசிய மலர் எது?


Q ➤ நமது நாட்டுக் கொடி எத்தனை வண்ணங்களைக் கொண்டது?


Q ➤ காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?


General Knowledge Questions and Answers in Tamil pdf

Q ➤ காவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது?


Q ➤ இந்தியாவில் அமைந்துள்ள பாலைவனம் எது?


Q ➤ முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?


Q ➤ கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?


Q ➤ சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?


GK Questions in Tamil 2023

Q ➤ பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ?


Q ➤ நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது?


Q ➤ தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?


தமிழ் GK வினா விடை

Q ➤ இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் யார்?


Q ➤ தாஜ்மஹால் எந்த கல்லினால் கட்டப்பட்டது?


Q ➤ ஒரே குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்ற குடும்பம்?


Q ➤ கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது ?


GK Questions With Answers in Tamil

Q ➤ மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ?


Q ➤ உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?


Q ➤ நதிகள் இல்லாத நாடு எது ?


பொது அறிவு வினாக்களும் விடைகளும் | General Knowledge Questions And Answers

Q ➤ சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது ?


Q ➤ ஏவுகணையைக் கண்டுபிடித்தவர்?


Q ➤ துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர்?


Q ➤ தொலைக்காட்சி எந்த ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது?


Q ➤ இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம்?


Q ➤ கணிப்பொறி மொழியைக் கண்டுபிடித்தவர்?


Q ➤ கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?


Q ➤ சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ?


தமிழ் GK வினா விடை | Easy general knowledge questions and answers

Q ➤ திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?


Q ➤ இந்தியாவின் தேசிய மரம் எது ?


Q ➤ கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது ?


Q ➤ இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்?


Q ➤ உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது?


Q ➤ விமானத்தை முதன் முதலில் போரில் பயன்படுத்திய நாடு?


Q ➤ அணுகுண்டுவைக் கண்டுபிடித்தவர்?


Q ➤ இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் யார்?


Q ➤ ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் ?


Q ➤ காகமே இல்லாத நாடு எது ?


Q ➤ குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ?


Q ➤ காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது ?


Q ➤ இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன ?


Q ➤ இந்திய சினிமாவின் முதல் பேசும் படம்?


Q ➤ காமராசரின் பிறந்த நாள் எப்படி கொண்டாடப்படுகிறது?


Q ➤ “கல்விக் கண் திறந்த வள்ளல்” என்று காமராசரை பாராட்டியது யார்?


Q ➤ உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது?


Q ➤ தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்?


Q ➤ தெனிந்தியாவின் உயரமான சிகரம் எது ?


Q ➤ பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார் ?


Q ➤ கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் யார் ?


Q ➤ பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?


Q ➤ உலகின் அகலமான நதி எது ?


Q ➤ புவியில் காணப்படும் நீரில் கடல் நீரின் அளவு?


Q ➤ பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர்?


Q ➤ யோகா முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர்?


Q ➤ தன்னுடைய எடையைப் போல் இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம்?


Q ➤ தேசிய கீதம் முதன்முறையாக பாடப்பட்ட தினம்?


Q ➤ உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் யார் ?


Q ➤ திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது ?


Q ➤ காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ?


Q ➤ விவசாயம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது ?


Q ➤ சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?


Q ➤ இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்?


Q ➤ தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்?


Q ➤ எலியின் கேட்கும் திறன் மனிதனை விட எத்தனை மடங்கு அதிகம்?


Q ➤ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்?


Q ➤ இந்திய நிலப் பகுதியின் தென்கோடி முனை?


Q ➤ எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன?


Q ➤ இந்தியாவின் பழங்கால வானியாலாளர் யார்?


Q ➤ தங்கத்தின் தூய்மை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?


Q ➤ பாலைவனக் கப்பல் என அழைக்கப்படுவது எது?


Q ➤ தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது?


Q ➤ மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?


Q ➤ உலகளாவிய பருத்தி உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?


Q ➤ ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் இடம் எது?


Q ➤ ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?


Q ➤ தமிழ்நாட்டின் தலைநகரம் எது?


Q ➤ “ஜன கண மன” என்ற இந்திய தேசிய கீதத்தை எழுதியவர் யார்?


Q ➤ மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எது?


Q ➤ ஜப்பானின் நாணயம் என்ன?


Q ➤ பசுமைத் தாவரங்கள் தங்கள் உணவைத் தயாரிக்கும் செயல்முறை என்ன?


Q ➤ இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார்?


Q ➤ பூமியில் கிரீன்ஹவுஸ் விளைவுக்கு காரணமான வாயு எது?


Q ➤ ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டு எது?


Q ➤ “சிவப்பு கிரகம்” என்று அழைக்கப்படும் கிரகம் எது?


Q ➤ “டு கில் எ மோக்கிங்பேர்டு” என்ற புகழ்பெற்ற நாவலை எழுதியவர் யார்?


Q ➤ இந்தியாவின் மிக நீளமான ஆறு எது?


Q ➤ சுவாசம் மற்றும் எரிப்புக்கு இன்றியமையாத வாயு எது?


Q ➤ இந்திய அரசியலமைப்பின் தந்தையாக கருதப்படுபவர் யார்?


Q ➤ “ஐந்து நதிகளின் நிலம்” என்று அழைக்கப்படும் இந்திய மாநிலம் எது?


Q ➤ மனித உடலில் மிகச்சிறிய எலும்பு எது?


Q ➤ “இந்தியாவின் ஏவுகணை நாயகன்” என்று அழைக்கப்படுபவர் யார்?


Q ➤ ஈர்ப்புவிசை விதியைக் கண்டுபிடித்தவர் யார்?


Q ➤ பைலட் ஆன முதல் இந்திய பெண் யார்?


Q ➤ ஐநா பொதுச் சபையின் தலைவரான முதல் இந்தியர் யார்?


Q ➤ தாஜ்மஹால் கட்ட எத்தனை ஆண்டுகள் ஆனது?


Q ➤ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?


Q ➤ நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?


Q ➤ உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?


Q ➤ தேனீக்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன?


Q ➤ துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர்?


Q ➤ விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியன் யார்?


Q ➤ உலகில் மிக அதிகமாக விளையும் காய்கறி எது?


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad