Type Here to Get Search Results !

உலக பொது அறிவு வினா விடை - World General Knowledge Quiz 2023


உலக பொது அறிவு வினா விடை 2023

World General Knowledge Quiz Answers

India General Knowledge Quiz 2023

General Knowledge Quiz 2023




Q ➤ மலர்என்றால்என்ன ?


Q ➤ மிகப்பெரிய மஞ்சரியை(பூங்கொத்து)உடைய பூ எது?


Q ➤ வெப்பமண்டல தென் அமெரிக்காவை பூர்விகமாக கொண்டது?


Q ➤ கார்த்திகைப் பூஎன்றும் அழைக்கப்படுவது?


Q ➤ அல்லி வகைகள் என்ன ?


Q ➤ இந்திய அரசு அளிக்கும் பத்ம ஸ்ரீ விரூதில், பத்ம வார்த்தை எந்தபூவைக்குறிக்கும் ?


Q ➤ எந்தமலரின் தேநீர் சீனா நாட்டினர் பருகுகின்றனர்


Q ➤ எது இந்தியாவில் கட்டப்பட்ட முதல்கப்பல் செப்பனிடும் துறை?


Q ➤ இந்தியா சுதந்திரம் அடைந்தபோது போது காஷ்மீர் மன்னர் யார்?


Q ➤ 2010 ஆம் ஆண்டும், FIFA(பிபா)உலக கோப்பையில் பயன்படுத்தப்பட்ட பந்தின் பெயர் என்ன?


Q ➤ ஏது ஆசியாவில் மிக பெரிய சேரி இருக்கிறது?


Q ➤ தையல் இயந்திரம் கண்டுபிடித்தவர் யார்?


Q ➤ யார் நெடுங்கணக்கு வரிசையின் அடிப்படையில் தமிழ் அகராதி தொகுத்தவர்?


Q ➤ பலூசிஸ்தானில் உள்ள மக்கள் பேசும் ஒரு திராவிட மொழி எது?


Q ➤ எந்த நாடுகளின் தேசிய கொடியில் சூரியன் உள்ளது?


Q ➤ ஆசியாவில் தற்போது உள்ள எந்த ஒரு நகரம் மிகவும் பழமையான நகரம்?


Q ➤ இயேசு கிறிஸ்துவின் தாய் மொழி என்ன?


Q ➤ பாகிஸ்தான் என்ற பெயர் கொடுக்க காரணம் யார்?


Q ➤ ஏது உலகின் மிகப்பெரிய நன்னீர் தீவு?


Q ➤ எந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், அகழ்வாராய்ச்சியில் பயன்படுத்தப்படும் செயல்முறையை பயன்படுத்துகிறது?


Q ➤ அடால்ஃப் ஹிட்லரின் விமானப்படையின் பெயர் என்ன?


Q ➤ இரண்டாம் உலக போரின் போது அமெரிக்க மற்றும் நேச நாடுகள் இடையே ஏற்றப்பட்ட ஒப்பந்த்தின் பெயர் என்ன?


Q ➤ முருகபெருமானின் சமஸ்கிருத பெயர் என்ன?


Q ➤ எந்த நகரத்தில் முதல் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது?


Q ➤ தமிழ் மொழி எந்த வெட்டெழுத்துகளை அடிப்படையாக கொண்டது?


Q ➤ எந்த நபரின் பெரும் முயற்சியில் உலக தமிழ் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது?


Q ➤ முதன் முதலாக எந்த மொழியில் யாரால் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது?


Q ➤ ஜெலோடோலாஜி(Gelotology) என்றால் என்ன?


Q ➤ எது உலகின் நீண்டநேர நாடகம்?


Q ➤ யார் பல் தூரிகை கண்டுபிடிக்கப்பட்டது?


Q ➤ எந்த பண்டைய காவியம் மணலால் எழுதப்பட்டது?


Q ➤ எந்த பாண்டிய மன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்ட தொடங்கினார்?


Q ➤ மிசா(MISA)மற்றும்பொடா(POTA) என்றால் என்ன ?


Q ➤ பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம்(பொடா)


Q ➤ யாரால் மிதிவண்டி(சைக்கிள்)கண்டுபிடிக்கப்பட்டது?


Q ➤ எந்த ஆசிய சுற்றுலாதளத்தில் அதிக இந்து மதம் சிற்பங்கள் உள்ளது?


Q ➤ சிங்கப்பூர் பண்டைய காலப்பெயர் என்ன?


Q ➤ எந்த வளைகுடாவிற்காக கியூபா மற்றும் அமெரிக்க நாடுகள் உடன்படிக்கை செய்து கொண்டன?


Q ➤ தமிழ்நாட்டின் ரயில்வேபாதையின் நீளம்எவ்வளவு?


Q ➤ தமிழ்நாட்டின்மொத்த ரயில்நிலையங்கள் எத்தனை?


Q ➤ தமிழ்நாட்டில்எத்தனை தேசியநெடுஞ்சாலைகள் உள்ளன?


Q ➤ தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்எப்பொழுது தொடங்கப்பட்டது?


Q ➤ தமிழ்நாட்டின்முக்கிய பெரியதுறைமுகங்கள் ?


Q ➤ தமிழ்நாட்டின்பன்னாட்டுவிமான நிலையங்கள் எங்கு, எங்கு அமைந்துள்ளன ?


Q ➤ தமிழ்நாட்டின்உள்நாட்டுவிமான நிலையங்கள் எங்கு, எங்கு அமைந்துள்ளன ?


Q ➤ ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தமிழ்நாட்டில் எங்கு உள்ளது?


Q ➤ பொதுத்துறை நிறுவனமான மாநிலதொழில்மேம்பாட்டுக் கழகம்(SIPCOT) எப்பொழுது தொடங்கப்பட்டது


Q ➤ தமிழ்நாட்டில்உள்ள அஞ்சல்அலுவலகங்கள் மட்டும் எத்தனை?


Q ➤ தமிழ்நாட்டில்உள்ள அஞ்சல்மற்றும் தந்தி அலுவலகங்களின் எண்ணிக்கை ?


Q ➤ தமிழ் எந்த ஆண்டு ஆட்சி மொழியாககொண்டுவரப்பட்டது ?


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad