அண்மைக்கால பொது அறிவு தகவல்கள் 01- 50 - Srilanka
01. 2019 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை?
35
02. 2019 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை?
15
03. 2019 ஜனாதிபதி தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை?
20
04. தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் பெயர்?
சமர் சிறி ரத்நாயக்க
05. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கட்சியின் பெயர்?
சிறிலங்கா பொதுஜன பெரமுன
06. FATF’s Grey பட்டியலில் இருந்து சமீபத்தில் எந்த நாடு அகற்றப்பட்டது?
இலங்கை
07. “Freedom on Net 2019” அறிக்கையின்படி “இணைய சுதந்திரத்தை” மிக மோசமாக துஷ்பிரயோகம் செய்யும் நாடு எது?
சீனா
08. “Paris(பாரிஸ்) காலநிலை ஒப்பந்தத்திலிருந்து” சமீபத்தில் விலகிய நாடு?
USA – அமெரிக்கா
09. Cosmic (காஸ்மிக் கதிர்களின் தோற்றத்தை ஆராய எந்த நாடு ஒரு பெரிய ஆய்வகத்தை உருவாக்குகிறது?
சீனா
10.G-20 நாடுகளின், 6வது “நாடாளுமன்ற பேச்சாளர்கள்” உச்சி மாநாடு நடைபெற்ற இடம்?
டோக்கியோ
11. ஐ.நா. காலநிலை மாற்ற கட்டமைப்பு மாநாடு – United Nations Framework Convention on Climate Change (UNFCCC) – 2019 எங்கே நடைபெறவுள்ளது?
ஸ்பெயின்
12. ஐ.நா. காலநிலை மாற்ற கட்டமைப்பு மாநாடு (UNFCCC) – 2019 எப்போது நடைபெறவுள்ளது?
மார்கழி 2-13, 2019
13. ஐ.நா. காலநிலை மாற்ற கட்டமைப்பு மாநாடு (UNFCCC) – 2019 யை நடத்தவிருந்து நாட்டின் அரசியல் நிலைமைகளால் விலகிய நாடு எது?
சிலி
14. முதலாவது ஐ.நா. காலநிலை மாற்ற கட்டமைப்பு மாநாடு (UNFCCC) எங்கே நடைபெற்றது?
பேர்லின்
15. Vegan Day இல் வருகின்ற vegan எனும் சொல்லை உருவாக்கியவர் யார்?
டொனால்ட் வோட்சன்
16. பன்னாட்டு சைவ உணவு நாள் (vegan day) எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது?
கார்த்திகை 1
17. 35வது ASEAN மாநாடு எங்கே நடைபெற்றது?
தாய்லாந்து
18. 35வது ASEAN மாநாடு எப்போது நடைபெற்றது?
கார்த்திகை 1 – 4 வரை, 2019
19. 35வது ASEAN மாநாட்டின் தொனிப்பொருள் யாது?
நிலைத்தன்மைக்கான கூட்டான்மையை மேம்படுத்தல்
20. பன்னாட்டு சுனாமி விழிப்புணர்வு நாள் எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது?
கார்த்திகை 5
21. பன்னாட்டு சுனாமி விழிப்புணர்வு நாளாக கார்த்திகை 5யை ஐ.நா. பொதுச்சபை எப்போது அறிமுகப்படுத்தியது?
2015
22. நிகழ்நிலை கொள்வனவு முறைமையை (Online shopping) போதைக்கோளாறாக (addictive disorder) 2004 இல் அறிவிக்கவுள்ள அமைப்பு எது?
WHO – பன்னாட்டு சுகாதார அமைப்பு
23. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கொமன்வெல்த் சட்ட அமைச்சர்கள் மாநாட்டின் 2019 ம் ஆண்டுக்கான மாநாட்டை நடத்திய நாடு எது?
இலங்கை
24. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கொமன்வெல்த் சட்ட அமைச்சர்கள் மாநாடு எப்போது நடைப்பெற்றது?
கார்த்திகை 4 – 7, 2019
25. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கொமன்வெல்த் சட்ட அமைச்சர்கள் மாநாடு 2019 இன் தொனிப்பொருள் யாது?
நீதிக்கான சம அணுகல் மற்றும் சட்டவிதி
26.CARAT எனும் கடற்படை பயிற்சி ஒத்துழைப்பு மிதவை தயார்நிலை மற்றும் பயிற்சி எந்நாடுகளுக்கிடையில் நடைபெற்றது?
பங்களாதேஸ் மற்றும் அமெரிக்கா
27. CARAT எனும் கடற்படை பயிற்சி ஒத்துழைப்பு மிதவை தயார்நிலை மற்றும் பயிற்சி எப்போது நடைபெற்றது?
கார்த்திகை 4, 2019
28.5வது சேவைகள் குறித்த பன்னாட்டு கண்காட்சி (GES) எந்நாட்டில் நடைபெற்றது?
இந்தியாவில்
29.2019 ம் ஆண்டின் இணையம் மீதான சுதந்திரம் அறிக்கையில் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக இணைய சுதந்திரத்தை உலகில் மிக மோசமாக துஷ்பிரயோகம் செய்த நாடாக அறிவிக்கப்பட்டுள்ள நாடு எது?
சீனா
30. 10வது ஆசிய அவசர மருத்துவ நாடு எங்கே நடைபெற்றது?
புது டில்லி, இந்தியா
31. 100 பன்னாட்டு 120 போட்டிகளில் விளையாடிய முதலாவது இந்திய ஆண் கிரிக்கற் வீரர் யார்?
ரோகித் சர்மா
32. பன்னாட்டு பயண சந்தை (WTM) எங்கே நடைபெற்றது?
லண்டன்
33. காசநோயை முற்றாக ஒழிப்பதற்கான ஆண்டாக உலக நாடுகள் நிர்ணயித்த ஆண்டு எது?
2030
34. தெற்காசிய கூட்டுறவு சுற்றுச்சூழல் திட்டத்தின் 15 ஆவது ஆளும் குழுக்கூட்டம்
எங்கே நடைபெற்றது?
பங்களாதேஸ்
35. தெற்காசிய கூட்டுறவு சுற்றுச்சூழல் திட்டத்தில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் எவை?
ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், இந்தியா, இலங்கை, மாலைதீவு, பூட்டான், நேபாளம், பாகிஸ்தான்
36. தெற்காசிய கூட்டுறவு சுற்றுச்சூழல் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1982
37. அண்மையில் தனது பக்கத்தில் அனைத்துவிதமான அரசியல் விளம்பரங்களையும் தடைசெய்த சமூக வலைத்தளம் எது?
டுவிட்டர்
38. நிதிப்பிரச்சினைகள் காரணமாக 2020 ற்குள் ஓபெக் அமைப்பிலிருந்து வெளியேறவுள்ள நாடு எது?
ஈக்குவடோர்
39. 2023ம் ஆண்டில் ஆண்கள் பன்னாட்டு ஹொக்கி கிண்ணப்போட்டியை நடத்தவுள்ள நாடு எது?
இந்தியா
40. அண்மையில் விண்ணில் ஏவப்பட்ட சூடான் நாட்டின் முதலாவது செயற்கை கோளின் பெயர் என்ன?
SRSS-1
41. சீனா தனது 50க்கு மேற்பட்ட நகரங்களில் 5G இணையச்சேவையை எப்போது முதல் தொடங்கியது?
கார்த்திகை 1, 2019
42. பன்னாட்டு இலஞ்ச அபாய சுட்டியை வெளியிடும் கம்பனி எது?
TRCE Bribery Risk Matrix
43. பன்னாட்டு இலஞ்ச அபாய சுட்டியில் இறுதியாக உள்ள நாடு எது?
சோமாலியா
44. பன்னாட்டு இலஞ்ச அபாய சுட்டியில் முதலில் உள்ள நாடு எது?
நியூசிலாந்து
45. பன்னாட்டு இலஞ்ச அபாய சுட்டியில் தெற்காசியாவில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடு எது?
பங்களாதேஸ்
46.2019ம் ஆண்டு பன்னாட்டு கபடி போட்டியை நடத்தவுள்ள இந்திய மாநிலம் எது?
பஞ்சாப்
47.2019ம் ஆண்டு பன்னாட்டு கபடி போட்டியில் எத்தனை நாடுகள் பங்கேற்க உள்ளன?
9
48. யுனெஸ்கோவின் கல்வி ஆணைக்குழுவின் தலைவராக அண்மையில் தெரிவு செய்யப்பட்டவர் யார்?
சவ்ப்காத் மெஹ்மூத்
49. யுனெஸ்கோவின் கல்வி ஆணைக்குழுவின் தலைமையகம் எங்கே அமைந்துள்ளது?
பாரிஸ்
50. பன்னாட்டு தடகள கூட்டமைப்பு சங்கம் (IAAF) எப்போது நிறுவப்பட்டது?
1912