Type Here to Get Search Results !

இலங்கை வரலாற்று வினா விடை தொகுப்பு - 01 Sri Lanka History Quiz Answers

இலங்கை வரலாற்று வினா விடை தொகுப்பு - 01



01. வரலாற்று  மூலாதாரங்களினதும் இரு வகைகளையும்  தருக?

02. இலக்கிய மூலாதாரங்களின் இரு வகைகளும் எவை?

03. இலங்கையின் உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்களில் 4 தருக?

04. இலங்கையின் உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்களுள் மிகப் பழமையான          நூல் எது?

05. தீபவம்சம் எத்தனையாம் நூற்றாண்டில்  எழுதப்பட்டது?

06. மகா வம்சத்தை எழுதிய மகாநாம தேரர் வாழ்ந்த பிரிவெனா எது?

07. மகா வம்சத்தில் எக்காலப்பகுதி வரலாற்றை அறியலாம்?

08. மகாவம்ச டீகாவ எனப்படும்  உறை நூலுக்கு  எவ்வாறு                                  பெயரிடப்பட்டுள்ளது?

10. இலங்கையின் புத்தசாசன எழுச்சி பற்றி எழுதப்பட்டுள்ள நூல் ஒன்று தருக?

11. இராசரட்டை கால வரலாற்றை  அறிய உதவும் நூல்கள் 4 தருக.

12. இலங்கை பற்றி எழுதப்பட்டுள்ள தென்னிந்திய வரலாற்று நூல்கள் 3 தருக?

13. இலங்கைக்கு வருகை தராது இலங்கைக்கு வருகை தந்தவர்களிடம் கேட்டறிந்து இலங்கை பற்றி எழுதிய எழுத்தாளர்களுள் நால்வரையும அவர்களது நூல்களையும் குறிப்பிடுக?

14. எமது நாட்டில் கண்டெடுக்கப்பட்ட வெளிநாட்டு  நாணயங்கள் 3 தருக.

15.  பனாகடுவ செப்பேட்டை எழுதிய மன்னன் யார்?

16. கம்பளை  முதல் கோட்டை வரையான காலப்பகுதியின் வரலாற்றை அறிய உதவும் நூல்கள் எவை?

17. கோட்டை இராசதானி முதல் கண்டி இராசதானி வரையிலான காலப்பகுதி      வரலாற்றை அறிந்து கொள்வதற்கு உதவும ; நூல்கள் எவை?

18. இலக்கிய மூலாதாரங்களை பயன்படுத்தும் போது கவனத


தில்          கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் 4 தருக?

19. இலங்கைக்கு வருகை தந்து நேரடி அனுபவம் பெற்று எழுதியுள்ள எழுத்தாளர்கள் நால்வரைக் குறிப்பிடுக?

20.பண்டைய காலம் என்றால் என்ன?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad