Type Here to Get Search Results !

பொது அறிவு பயிற்சி வினாக்கள் - 2020

 பொது அறிவு பயிற்சி வினாக்கள் - 2020



1. 2021 ஜனவரி முதலாந் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய நாடு எது?


    பிரித்தானியா 


2. புதிய காற்றாலை மின் உற்பத்தி நிலையம் எங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது?


        மன்னார் 


3. 46 வது அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவானவர் யார்?


    ஜோ வைடன்


4. அமெரிக்காவின் துணை ஜனாதிபதி யார்?


  கமலா ஹரிஸ்


5. உலகில் கோவிட் 19 தொடர்பாக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் எவை?


பைசர் - அமெரிக்கா 

அஸ்ரா செனக்கா - பிரித்தானியா 

சைனபாம் - சீனா

ஸ்புட்னிக் - ரஸ்யா

மொடானா அமெரிக்கா


6. காலநிலை மாற்றம் தொடர்பான பரிஸ் சமாதான உடன்படிக்கையில் இருந்து விலகியிருந்த வல்லரசு நாடு மீண்டும் அவ் உடன்படிக்கையில் 2021 இல் இணைந்து கொண்டது. அந்நாடு எது? 


அமெரிக்கா


7. காலநிலை பருவமாற்ற மாநாடு 2021ஆம் ஆண்டு உலகில் எங்கு இடம்பெற்றது?]

    ஸ்கொட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரம


8. உலகின் பிரதான 04 நீர்ப்பாசனத் திட்டங்களில் ஒன்றாகத் தெரிவான இலங்கையின் நீரப்பாசனத்திட்டம் எது?


உமாஓயா நிலத்தடித் திட்டம் 


9. தென்கிழக்காசிய நாடொன்றில் 2021இல் மீண்டும் இராணுவ ஆட்சி இடம்பெற்று வருகின்றது. அந்நாடு எது?


மியன்மார் (பர்மா) 


10. மியன்மாரில் கைது செய்யப்பட்ட ஜனநாயகக் கட்சித் தலைவி யார்?


கொங் ஷாங் சூகி

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad