Type Here to Get Search Results !

இலங்கை பற்றிய பொது அறிவு வினா விடை - 2023 #Sri Lanka_Gk

 இலங்கை பற்றிய பொது அறிவு வினா விடை



இலங்கையின் சிறப்பு பெயர்கள் என்ன? 

இந்து சமுத்திரத்தின் முத்து இந்து சமுத்திரத்தின் நித்திலம்

1- தப்ரோபேன். 2-செரண்டிப். 3-சீல துவீபம் 

இலங்கை மிகப் பழைய காலத்தில் அழைக்கப்பட்ட பெயர் என்ன? 

       தம்பபன்னி

சிலோன்” என்ற சொல் “ஸ்ரீலங்கா” என மாற்றம் பெறவில்லை. “ஈழம்“, “இலங்கை“ என தமிழர்களால் அழைக்கப்பட்டது. சிங்களத்தில் “லங்கா“ அல்லது “ஸ்ரீலங்கா“ என அழைக்கப்பட்டது. லங்கா என்ற சொல் வடமொழியை மூலமாகக் கொண்டது. 

இலங்கையின் முதலாவது வரைப்படத்தை வரைந்தவர் யார் ? 

 மார்க்கோபோலோ

வரலாற்றை கூறும் நூல்கள் எவை ?

 மகாவம்சம், தீபவம்சம், சூளவம்சம். 

குளவம்சத்தை இயற்றியவர் யார் ? 

 தர்மகீர்த்தி தேரர். 

இலங்கையின் ஆதிக் குடிகள்  யார் ? 

  இயக்கர், நாகர் என்ற திராவிட பரம்பரையினர் 

பூர்வீக மாகாணங்கள் எவை ?  

 ரஜரட்ட, மாயரட்ட, றுகுணுரட்ட

இலங்கையின் சிறப்பைக் கூறும் வகையில் உருவாக்கப்பட்ட கப்பல் எது ? 

கிரியேட் சிப் ரோஹினி

ஒருநாட்டின் பெருமை, கௌரவத்தை பிரதிபலிப்பவை எவை ? 

 தேசிய கொடி, தேசிய சின்னம், 

இலங்கையின் கடைசி இராசதானி எது?

கண்டி இராச்சியம் 


அனுராதபுரத்தை ஆட்சி செய்த முதல் மன்னன் யார்?

337-கி. மு. 305) இலங்கையை ஆண்ட பண்டுகாபயன் என்ற அரசன் அனுராத கிராமத்தை அனுராதபுரமாக மாற்றி அவனது தலைநகராக்கினான். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad