01. வடமாகாணத்தின் தலைநகரம் எது?
யாழ்ப்பாணம்
02. இலங்கையின் மிகப் பெரிய மாவட்டம் எது?
அனுராதபுரம்
03. இலங்கை குடியரசு தினம் எப்போது?
1971இல்
04. அனுராதபுரம் எப்போது உலக மரபுரிமை பட்டியலில் சேர்க்கப்பட்டது?
அனுராதபுரம் (1982)
05. அனுராதபுரத்தை ஆட்சி செய்த முதல் மன்னன் யார்?
377 ஆம் ஆண்டில் பண்டுகாபய மன்னன்
06. இலங்கையின் இறுதி இராசதானி எது?
கண்டி இராசதானி
07. இலங்கையின் தேசிய விலங்கு எது?
மர அணில்
08. இலங்கையின் தேசிய மலர் எது?
நீல அல்லி மலர்
09. இலங்கையின் தேசிய கீதத்தை இயற்றியவர் யார்?
ஆனந்த சமரக்கோன்
10. இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது எப்போது?
1948 பெப்ரவரி 4 ஆந் திகதி
11. இலங்கையின் முதலாவது சிங்கள மன்னன் யார்?
முதலாவது விஜயபாகு
12. புனித வெள்ளரசு மரம் காணப்படும் இடம் எது?
அனுராதபுரத்தில் உள்ள புனித வெள்ளரசு மரம் ஆகும்.