இலங்கை பற்றிய பொது அறிவு
இலங்கையின் முக்கிய நிலையங்கள்
1. செய்மதி தகவல் தொடர்பு நிலையம் - பாதுக்கை
2. புடைவைக் கைத்தொழில் நிலையம் - வியாங்கொடை, பூகொட துல்கிரிய
3. எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம் - சப்புகஸ்கந்த
4. பிறிமா மாவு ஆலை - திருகோணமலை
5. விவசாய ஆராட்சி நிலையம் - மகாஇலுப்பள்ளம, இங்குராகொட, பதல்கொட
6. தாவரவியல் பூங்காக்கள் - பேராதனை, கனோபத்த, ஹக்கல
7. தேயிலை ஆராட்சி நிலையம் - தலவாக்கலை
8. சோயா ஆராட்சி நிலையம் - பல்லேகலை, கண்ணொறுவ
9. ரயர் (டயர், டியூப்) தொழிற்சாலை - களனி
10. இறப்பர் ஆராட்சி நிலையம் - அகலவத்தை
11. வனவிலங்குச் சரணாலயம் - வில்பத்து, யால, உடவளவை, றுகுணு, லகுகல
12. பருத்தி ஆராட்சி நிலையம் - அம்பாந்தோட்டை
13. உருளைக்கிழங்கு ஆராட்சி நிலையம் - நுவரேலியா
14. சீமெந்து தொழிற்சாலை – புத்தளம், காலி
15. ஓட்டுத் தொழிற்சாலை - அம்பாறை
16. ஆயுர்வேத ஆராட்சி நிலையம் - நாவின்ன
17. அரசினர் சுதேச வைத்தியசாலை - இராஜகிரிய
18. பறவைகள் சரணாலயம் - முத்துராஜவெல, குமண, பூந்தல
19. குஷ்டரோக வைத்தியசாலை - மாந்தீவு மட்டக்களப்பு
20. கலாசார முக்கோண வலையம் - கண்டி, அனுராதபுரம், பொலநறுவை
21. சீனித் தொழிற்சாலை – கந்தளாய்
22. காரீயச் சுரங்கம் - போகலை
23. புற்றுநோய் வைத்தியசாலை - மகரகம
24. துறைமுகங்கள் - கொழும்பு, திருகோணமலை, காலி, அம்பாந்தோட்டை, காங்கேசந்துறை
25. காகிதத் தொழிற்சாலை - வாளைச்சேனை
26, ஏற்றுமதிப் பொருட்கள் - தேயிலை, றபர், கறுவா
27. மிருகக்காட்சிச்சாலை - தெஹிவளை
இலங்கையின் தேசிய சின்னங்கள்
1. இலங்கையின் தேசிய மரம் - நாகமரம்
2. இலங்கையின் தேசியப் பறவை - காட்டுக்கோழி
3. இலங்கையின் தேசிய மிருகம் - யானை
4. இலங்கையின் தேசிய மலர் - நீலஅல்லி
பாடசாலை கல்வி
1945- இலவச கல்வி ஆரம்பிக்கபட்டது.
1952- புலமை பரீசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
1956- சுய மொழிகள் போதனா மொழியாக்கப்பட்து.
1960- பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்டது்
1980- இலவச பாடநூல்கள் வழங்கப்பட்டது.
1993- இலவச சீறுடை வினியோகம்
2001- பாடசாலை கல்வி அமைச்சு உருவாக்கப்பட்டது.
உயர்கல்வி
1893- முதலாவது தொழிநுட்ப கல்லூரி
1921- லண்டன் பல்கலைகழக கல்லூரியுடன் இணைந்த வகையில் இலங்கை பல்கலைகழக கல்லூரி உருவாக்கப்பட்டது.
1942- இலங்கை பல்கலைகழக கல்லூரியையும், கொழும்பு மருத்துவ கல்லூரியும் இணைத்து இலங்கை பல்கலைகழகம் உருவாக்கப்பட்டது.
1978- இலங்கை பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.
1980- இலங்கையில் திறந்த பல்கலைகழகம் உருவாக்கப்பட்டது.
1981-மகாபொல புலமை பரீசில் திட்டம் உருவாக்கப்பட்டது.
பொதுவான தகவல்கள
கட்டாய கல்வி வயதெல்லை- 5-16
கல்வி வலையங்கள்- 96
இலங்கை ஆசிரியர் சேவை ஆரம்பிக்கப்பட்டது- 1994
கல்வியலுக்காக தனிபீடம் இருக்கும் பல்கலைகழகம்- கொழும்பு
சார்க் வலைய நாடுகளில் கல்விக்காக அதிகம் நிதி ஒதுக்கும் நாடு- இலங்கை
இலங்கையின் முதன்மைகள்
· சுதந்திர இலங்கையின் முதலாவது
· பிரதமர் – D.S.சேனநாயக்கா
· ஜனாதிபதி – வில்லியம் கோபல்லாவ
· நிரைவேற்றதிகார ஜனாதிபதி – J.R. ஜெயவர்தன
· பெண் பிரதமர் – ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க 1962-07-02
· முதலாவது பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து உரையாற்றியவர் -2ம் எலிசபெத் மகாராணி.
· ஆங்கிலேய ஆளுனர் – பிரெட்றிக் நோர்த்
· பெண் மாகாணமுதலமைச்சரும் பெண் ஜனாதிபதியும் – சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க
· தேர்தல் மூலம் தெரிவான முதல் ஜனாதிபதி – J.R.ஜயவர்தன
· தேசாதிபதி – சேர் ஒலிவ் குணவர்தன
· சபாநாயகர் – சேர் பிரான்ஸிஸ் மொலமுரே
· தமிழ் மொழியில் வெளியான பத்திரிக்கை – உதயதாரகை -1841
· சிங்கள மொழியில் வெளியான பத்திரிக்கை – சிங்களஹட
· ஆங்கில மொழியில் வெளியான பத்தரிக்கை த கொழும்பு ஜேணல்
· தமிழ்த்துறை பேராசிரியர் – சுவாமி விபுலானந்தர்
· சிங்கள இராச்சிய முதலாவது தலைநகரம் – அநுராதபுரம்
· புகையிரதபாதை – கொழும்பு-கண்டி
· அரசியல் கட்சி – தேசிய காங்கிரஸ்
· அரசி – அனுலா
· தொழிற்சங்கத்தை உருவாக்கியவர் – A.E. குணசிங்க
· சர்வதேச தரம் வாய்ந்த மாநாட்டு மண்டபம்- BMICH – பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம்.
· சுதந்திர வர்த்தக வலயம் – கட்டுநாயக்க
· தொலைக்காட்சி சேவை – சுயாதீன தொலைக்காட்சி- 1981
· தமிழ் மொழியில் ஒலிபரப்பை வழங்கிய தனியார் வானொலி- FM99
· தேசாதிபதி – சேர் பிரட்றிக் நோர்த்-1798- 1805
· அரச வர்தமானி வெளியி்டப்பட்டது – 1802-03-15
· தேசிய அடையாள அட்டை {NIC} வழங்கும் முறை அறிமுகமானது -1972
· இலங்கை மத்திய வங்கி ஆரம்பிக்கப்பட்டது-1950
· ஐ.நா. சபையில் உறுப்புரிமை பெற்றது -1955
· பண்டா- செல்வா ஒப்பந்தம் கைச்சாத்தானது -1957-07-26
· டட்லி -சேனாநாயக்க ஒப்பந்தம் கைச்சாத்தானது – 1965
· தேயிலை செய்கை ஆரம்பிக்கப்பட்டது- 1839-கலாநிதி கினேசர்
· அஞ்சல்சேவை அறிமுகப்படத்தப்பட்டது- 1832 {பிரித்தானியா}