Type Here to Get Search Results !

பொது அறிவு வினா விடை 2023


பொது அறிவு வினா விடை 2023



71. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் வானிலை படம் எவ்வளத்திலிருந்து சுற்றுவரும் செயற்கை துணைக்கோளால் படம் பிடிக்கிறது?
விடை: 36,000 கிலோமீட்டர்

72. எலும்பு புற்றுநோய் ஏற்படுத்துவது?
விடை: ஸ்டரான்ஷியம்-90


73. ஆண் தன் குட்டிகளை பெற்றெடுக்கும் ஒரே விலங்கு எது?
விடை:  கடல் குதிரைகள்

74. கிவி பழக எந்த நாட்டில் காணப்படுகிறது?
விடை: நியூசிலாந்து

75. எலிசா சோதனை எந்த நோயை கண்டறிய உதவும்?
  விடை: எய்ட்ஸ்

76. 1938 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
விடை: சுபாஷ் சந்திர போஸ்

77. அதிக ஆயுட்காலம் கொண்ட விலங்கு?
விடை: ஆமை


78. இந்தியாவில் அதிக பேசப்படும் மொழி?
விடை:  இந்தி

79. தேசிய கீதம் முதல் முறையாக பாடப்பட்ட தினம்?
விடை: டிசம்பர் 27 1911 ஆம் ஆண்டு

80. இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் யார்?
விடை: இளவரசர் பிலிப்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad