Type Here to Get Search Results !

பொது அறிவு வினாக்களும் விடைகளும்-2024 GK Questions With Answers in Tamil-2023-2024

 பொது அறிவு வினாக்களும் விடைகளும்-2024 GK Questions With Answers in Tamil-2023-2024



81. தைத்திங்கள் முதல் நாள் கொண்டாடப்படும் விழா?

விடை: பொங்கல்


82. உயிர் காக்கும் உன்னத உலோகம் என அழைக்கப்படும் எது?

விடை: ரேடியம்


83. பெனிசிலினை கண்டுபிடித்தவர்?

விடை: அலெக்சாண்டர் ப்ளமிங்


84. இந்தியாவின் தேசிய ஊர்வன எது?

விடை: கிங் கோப்ரா


85. வயது வந்த மனிதனுக்கு எத்தனை எலும்புகள் உள்ளன?

விடை: 206


86. இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பு?

விடை: 23 சதவீதம்


87. எந்த இந்திய விமான நிலையம் அதன் செயல்பாடுகளை இயக்க சூரிய சக்தியை மட்டுமே பயன்படுத்துவது?

விடை:  கொச்சி சர்வதேச விமான நிலையம


88. அசோக சக்கரத்தை வென்ற முதல் இந்திய பெண் யார்?

விடை: நீர்ஜா பான்ட்


89. இந்தியாவில் பெண்கள் காண முதல் பள்ளியை திறந்தவர் யார்?

விடை:  சாவித்திரிபாய் பூலே


90. சந்திரனுக்கு இந்தியாவின் முதல் பயணம் எது?

விடை: சந்திராயன் -1

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad