Type Here to Get Search Results !

இலங்கை பற்றிய தகவல்கள்

இலங்கை பற்றிய தகவல்கள்



01 இலங்கையின் வரலாற்றைக கூறுவதில் மகாவம்சம் முக்கியம் பெறுவதற்கானகாரணங்கள் எவை?

 

1 வரலாறு விரிவாக எழுதப்பட்டுள்ளமை.

2 இதில் இலங்கை வரலாறு தொடர்ச்சியாக எழுதப்பட்டுள்ளதோடு இலங்கையின் வரலாறு ஒரே நூலிலேயே உள்ளடக்கப்பட்டுள்ளது.

3 இந்நூலில் உள்ள தகவல்கள் கல்வெட்டுக்கள் மூலமும், ஏனைய தொல்பொருள் மூலாதாரங்கள் மூலமும்  உறுதிப்படுத்திக்கொள்ள முடிகின்றமை.


02 இலக்கிய மூலாதாரங ;களைப் பயன்படுத்தும்போது கவனம் செலுத்த

வேண்டிய விடயங ;கள் எவை?

1 நூல ; எழுதப்பட்ட காலம்

2 நூல ; ஆசிரியர்

3 நூலாசிரியரின் நோக்கம்

4 நூலுக்கான தகவல் திரட்டப்பட்ட விதம்


03 இலக்கிய மூலாதாரங ;களால் ஏற்படும் நன்மைகள் எவை?

1 வரலாற்றுக்கால ஒழுங்கு முறையை வளர்த்துக்கொள்ள முடியும்

2 ஒரு நாட்டின் வெளிநாட்டு உறவுகள் பற்றி அறிய முடியும்

3 ஒரு நூலில் கூறப்பட்டுள்ள விடயங்களை மற்றொரு நூலின் மூலம் உறுதிப்படுத்தலாம்.

4 வௌ;வேறு காலகட்டங்களின் அரசியல், பொருளாதார, கமூகம், கலாசாரம் பற்றி அறியலாம்


04 கல்வெட்டுக்களால் ஏற்படும் நன்மைகள ; எவை?

1 ஒரு மொழியின் படிப்படியான வளர்ச்சியை அறிந்து கொள்ளலாம்.

2 மன்னர்களின ; சேவைகளை அறிந்து கொள்ளலாம்.

3 புராதனகால பொருளாதார முறைகளை அறிந்து கொள்ள முடியும்.

4 இலக்கிய மூலாதாரங்களில் கூறப ;பட்டவற்றை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

5 கற ;குகைகளை பௌத ;தபிக்குமாரின் வசிப்பிடங்களாக வசதிசெய்து கையளித்தமை பற்றிக் கூறுகின்றது.(அமைத ;தவர்களின் பதவி, பரம்பரை)

6 புராதன சமூக வரலாறு, குடியேற ;றங ;களின் பரம்பல் என்பவற்றை அறியலாம்.


05 நாணயங ;கள ; மூலம் அறிந்து கொள ;ளக்கூடிய விடயங்கள ;

1 நாட்டின் பொருளாதார நிலை

2 நாட்டின் உலோகப்பாவனை

3 நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகம்

4 தொழினுட்ப வளர்ச்சி

5 ஆட்சி செய்த மன்னர்களின் அதிகார விரிவாக்கம்


06 புராதனகால சிதைவுகளிலிருந்து எவற்றை அறிந்து கொள ;ளலாம்

1 முற ;கால மக்களின் கலையாக்கம், கலையாற்றல்

2 தொழில்நுட்ப அறிவு

3 கட்டடக்கலைத ;திறன்

4 நீர் முகாமைத ;துவம்

5 சுற்றாடல் பாதுகாப்பு

07 கலைப்படைப்புக ;களின் ஊடாக எவற்றை அறிந்து கொள்ளலாம்

1 முன்னோர்களின் ஆடை, அணிகலன்கள், ஆபரண வகைகளை அறிந்து கொள்ளலாம்.

2 கலையாற்றல்களை அறியலாம்.

3 கலையாக்கங்களில் பயன்படுத ;தப்பட்ட பாறைவகைகளை அறியலாம்

4 சமய நம்பிக ;கைகள் பற்றி அறியலாம்.


08 தொல்பொருள ; மூலாதாரங ;கள ; மூலம் அறிந்துகொள்ளக்கூடிய விடயங்கள ;

1 பண்டைய மக்களின் பல்வேறுபட்ட திறமைகள்

2 பண்டைய கலாசாரம்

3 தொழினுட்பம்

4 வெளிநாட்டுத ; தொடர்புகள்

5 வாழ்க்கை முறை


09 தொல்பொருள ; மூலாதாரங ;களின் முக்கியத்துவங்கள ; எவை?

1 தொல்பொருள் மூலாதாரங்கள் வரலாற்று நிகழ்வுகளின் சமகாலத்தவையாக விளங்குகின்றன

2 இலக்கிய மூலாதாரங்களில் காணப்படுகின்ற குறைபாடுகளை திருத்திக்கொள்ள உதவும்.

3 தொல்பொருள் மூலாதாரங்கள் நம்பகத்தன்மை வாய்ந்ததாக காணப்படும்.

4 தொல்பொருள் மூலாதாரம் மூலம் பெறப்படும் கட்டட சிதைவுகள், சின்னங்கள், சிதைவுகள்,

கலையம்சங்கள் முதலானவை வரலாற்றுக்கு உறுதியையும் பலத்தையும் அளிக்கின்றன.


10 வரலாற்றைக ; கற்பதால் ஏற ;படும் நன்மைகள ; எவை?

1 இறந்தகால அனுபவங்கள் மூலம் நிகழ்காலத்தை அறிந்து கொள்ளவும் எதிர்காலத்தை திட்டமிடவும ; உதவும்

2 மாற்றுக் கலாசாரத்தை மதிக்கும் தன்மை ஏற ;படும்

3 தான் வாழும் சமுகம் பற ;றியும் உலகம் பற்றியும் புரிந்துணர்வு ஏற்படும்.

4 நாட்டின் தேசிய தனித்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

5 மனிதத் தன்மையை மதிப்பதன் மூலம் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தலாம்.

6 வேறுபட்ட கருத்துக்களை சகித்துக்கொள்ளல்.


11 தொல்பொருள ; மூலாதாரங ;களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியங்கள ; எவை?

1 தொல்பொருள் மூலாதாரங்களை முன்னோர்கள் பாதுகாத ;ததன் காரணமாகவே நமக்கு உதவுகின்றன. அது போன்று நாமும் பாதுகாப்பதன் மூலமே எதிர்கால சந்ததிக்கு உதவு முடியும்

2 இன்று மேற்கொள்ளப்படும் அபிவிருத ;தித ; திட்டங்களால் தொல்பொருள் மூலாதாரங்கள் உள்ள இடங்கள் மறைந்து போக வாய்ப்புக்கள் உள்ளன.

3 உல்லாசப் பயணத்துறையால் தொல்பொருட்கள் சேதமாக்கப்படுகின்றன.

4 தற்காலத்தில் மேற்கொள்ளப்படும் சுரங்கமறுத ;தல், புதையல் தோண்டுதல் காரணமாக தொல்பொருள் மூலாதாரங்கள் அழிவடைந்து வருகின்றமை

5 வரலாற்றுச் சிறப்புடைய இடங்களில் அல்லது தொல்பொருள் சின்னங்களின் மீது எழுதுதல், வரைதல் செயற ;பாடுகளால் பாதிப்பு ஏற்படலாம்.


12 தொல்பொருள ; மூலாதாரங ;களைப் பாதுகாக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள ; எவை?

1 மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத ;தல்

2 தொல்பொருள் மூலாதாரங்களை சேதப்படுத்துவதற்கு எதிராக சட்டங்களைக் கொண்டு வரல்

3 உல்லாசப் பயணிகளுக்கு போதிய அறிவுறுத்தல ;களை வழங்குதல்

4 அபிவிருத்தி திட் டங்களை மேற்கொள்ளும் போது தொல்லியல் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறுதல்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad