உலக பொது அறிவு
01. ஐக்கிய நாடுகள் சபையின் ஆட்சி மொழிகள் ( OFFICIAL LANGUAGES ) யாவை?
02. உத்திரபிரதேசத்தில் இருந்து பிரிந்து உருவான இந்தியாவின் 27 வது புதிய மாநிலம்?
03. உலகிலேயே அதிக அளவு திரைப்படங்கள் எடுக்கும் நாடு எது?
04. உலகில் மொத்த நாடுகளின் எண்ணிக்கை?
05. ஐ.நா. சபை முறையாக துவங்கிய ஆண்டு எது?
06 இந்தியாவுடன் எந்த நாடு அதிக நீளத்திற்கு சர்வதேச எல்லையை பகிர்ந்து கொள்கிறது?
07.எரிமலை இல்லாத கண்டம் எது?
08.ஜப்பானின் சுதந்திர தினம் எந்த நாள்?
09.ஐக்கிய நாடுகளின் சபையின் சாசனம் கையெழுத்திட்ட மாதம்
10. ஜிம்பாப்வேயின் தலைநகரம்?
11.சைபர் நகரம் ( Cyber City ) எங்கு உள்ளது?
12. பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் மாநிலம் எது?
13. நைல் நதியின் நன்கொடை எனப்படும் நாடு?
14. உலகின் மிகப் பெரிய தீவு எது?
15.உலகில் எங்கு அதிகமாக இரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது?
16. உலகில் மீன்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு?
17. பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது?
18. சிங்கத்தை தேசிய சின்னமாக கருதப்படும் நாடு எது?
19. இங்கிலாந்தின் தேசிய சின்னம் எது?
20. ஆயிரம் ஏரிகள் உள்ள நாடு எது?
21.ஜப்பானின் தலைநகரம்?
22.உலகிலேயே மிக நீளமான நதி எது?
23.விவசாய நிலங்கள் அதிகம் கொண்ட ஐரோப்பிய நாடு எது?
25 ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என அழைக்கப்படும் நாடு?
26.இந்தியாவில் எந்த மாநிலத்தில் என்ரான் மின்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது?
27 உலக நாடுகளை, அமெரிக்க உளவு நிறுவனம், ரகசியமாக மின்னணு மூலம் கண்காணித்ததை உலகிற்கு வெளிப்படுத்திய அமெரிக்க உண்மை விளம்பி?
28. ரேடியத்தை கண்டிபிடித்த மேரிகியூரியின் சொந்தநாடு எது?
29. ஐ.நா. நூலகம் எங்கு உள்ளது?
30. டெல்லியின் பழங்காலப் பெயர்?
உலகிலேயே மிகச்சிறிய நாடு?