Type Here to Get Search Results !

புவி அகச்செயல்பாடுகள் வினா விடை

  புவி அகச்செயல்பாடுகள் வினா விடை


01. உயிரினங்களுக்குச சாதகமான சூழல் காணப்படுகினற கோள்

(1). வியாழன் (2). புதன் 

(3). சூரியன் ; (4). புவி


02. புவி தனது அசசில் சுழன்றுகொண்டு சூரியனையும் சுற்றி வருவது

 (1). புவிச சுழற்சி             (2). புவிச ;சுற்றுகை 

 (3). சநதிரகிரகணம்        (4). சூரியகிரகணம்


03. புவி சூரியனைச ; சுற்றிவர எடுக்கும் காலம்

 (1). ஒரு நாள்                  (2). ஒரு வருடம்

 (3). 30 நாள்                       (4). 6 மாதம ;

04. விண்வெளியிலிருந ;து எடுக்கப்பட்ட புவியினது ஒளிப்படம் புவியை எவ ; வடிவம் என உறுதிப்படுத்துகின்றது.

 (1). வட ;டம்         (2). கோளம்

  (3). தட்டை         (4). உருளை


05. புவியின ; மத்திய கோட்டு விட்டம்

  (1). 12757முஅ             (2). 12714முஅ

 (3). 40077முஅ              (4). 39943முஅ


06. மனிதனால் உருவாக்கப்பட்ட கற்பனைக் கோடுகள்

(1). அகலக்கோடு                                 (2). நெடுங்கோடு

(3). அகலாக்கோடும், நெடுங்கோடும் (4). சர்வதேச திகதிக் கோடு


07. கோளத்தின ; மத்தியில் கிடையாக அமைந ;துள்ள கோடு

(1). கடகக்கோடு                        (2). மகரக்கோடு 

(3). மத்தியகோடு                   (4). கிறீன ;விச ;கோடு


08. ந Pரினால் சூழப்பட்ட பரந ;த நிலப்பரப்பு

(1). தீவு           (2). தீபகற்பம் 

(3). கண்டம்  (4). சமுத்திரம்


09. ந Pரினால் சூழப்பட்ட சிறிய நிலப்பகுதி

(1). தீபகற்பம் (2). நாடு 

(3). தீவு             (4). நகரம்


10. கண்டங்களுக்கு அருகிலும், உள்ளகப்பகுதியிலும் அமைந்துள்ள சிறிய ந Pர்ப்பகுதிகள்

(1). சமுத்திரங்கள்           (2). கடல்கள் 

(3). ந Pர்நிலைகள்         (4). ஏரி


11. ஆசியாக் கண்டத்தினுல ; அமைந்துள்ள கடல்

(1). வடகடல்         (2). செங்கடல் 

(3). ஏரல்கடல்          (4). தஸ்மன ; கடல்


12. இலங்கை இந ;தியாவிலிருந்து மிக ஒடுங்கிய ஆழமற்ற கடலினால் பிரிக்கப்பட்டுள்ளது.

(1). பாக்குந Pரிணை (2). இந ;து சமுத்திரம் 

(3). அராபிக ;கடல்      (4). செங்கடல்


13. அகலக்கோடு, நெடுங்கோடு என ;பவற்றுக்கமைய நாட்டின் அமைவிடத்தைக் காட்டுதல்

(1). தனி அமைவிடம்                   (2). சார்பமைவிடம்

(3). புவியியல் அமைவிடம்    (4). அண்மிய அமைவிடம்

14. அண்மித்த சுற்றுப் புறத்திலுள்ள நிலப்பகுதி மற்றும் சமுத்திரம் போன ;றவற்றை அடிப்படையாகக்

கொண்டு நாட்டின் அமைவிடத்தைக் காட்டுதல்

(1). சார்பு அமைவிடம்                              (2). தனி அமைவிடம்

(3). புவியியல் ரீதியான தனித்துவம்  (4). இலங்கையின் அமைவிடம்

15. இலங்கை அமைந்துள்ள வலயம்

(1). அயன வலயம்               (2). இடைவெப்ப வலயம் 

 (3). குளிர் வலயம்           (4). ஆட்டிக்வட்டம்

16. இலங்கையின் தென்மேற்கு, வடகிழக்குத் திசைகளிலிருந்து நாட்டினுல் பிரவேசிக்கும் பருவகால  காற்றோட்டங்கள்

(1). மேற்காவுகை                 (2). சூறாவளி

(3). பருவக்காற்று               (4). சுனாமி


17. வங்களா விரிகுடாவில் உருவாகும் காற்றுக் குழப்பங்களினால் உருவாகுவது

(1). தென ;மேல் பருவக்காற்று மழை (2). வடக Pழ் பருவக்காற்று மழை

(3). மேற்காவுகை மழை                         (4). சூறாவளி மழை


18. பொதுவாக இலங்கையில் வரண்ட காலநிலை நிலவும் மாதம்

(1). பெப ;ரவரி மற்றும் ஆகஸ்ட்      (2). நவம்பர ;, டிசம்பர்

(3). மார்ச், ஏப்ரல்                    (4). Êன், Êலை

19. சர்வதேச சமுத்திர சட்டத்திற்கமைய ஒரு நாட்டின ; ஆட்புலகடல் எல்லை

(1). 22 கடல்மைல்           (2). 32 கடல்மைல் 

(3). 12 கடல்மைல்           (4). 20 கடல்மைல்


20. இலங்கையின் கடற்கரையோரங்களிலும், ஆற்றுமுகங்களிலும் காணப்படும் தாவரம்

(1). பசுமையான காடுகள்          (2). புல் நிலங்கள்

(3). கண்டல் தாவரங்கள்

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad