கணினியியல் வினா விடைகள்
1) கணினியின் மூளை என்றழைக்கப்படுவது?
1) சுட்டி
2) கணினி திரை
3) நுண்செயலி
4) விசைப்பலகை
2) குறுவட்டின் விட்டம் என்ன?
1) 120mm
2) 125mm
3) 110mm
4) 115mm
3) Ctrl + I , Ctrl + U , Ctrl + B - என்ற சாவிச் சேர்மானங்களின் களின் செயற்பாடுகள் முறையே ?
1) Italic, Underline, Hyperlink
2) Italic, Underline, Bold
3) Insert, Format , Table
4) Bold , Underline , Hyperlink
4) Ms office இல் Shift சாவியை அழுத்தியபடி g -ஐ அழுத்தும் போது கிடைப்பது?
1) g
2) >
3) G
4) 4
5) இரண்டு வார்த்தைகளுக்கிடையே இடைவழி அமைக்கப் பயன்படும் சாவியின் பெயர் ?
1) Tab
2) Enter
3) Backspace
4) Spacebar
6) MS Paintயை திறப்பதற்கான வழிமுறை ?
1) Start - Programs - Ms Office - Paint
2) Start - Programs - Accessories - Paint
3) Start - Programs - Ms Paint
4) Start - Programs - Accessories - Ms Office - Paint
7) சுட்டி ஒரு?
1) உள்ளீட்டு கருவி
2) வெளியீட்டு கருவி
3) சேமிப்பகம்
4) கூறமுடியாது
8) வெற்றிடக் குழாய் எந்த தலைமுறைக்கு உரியது?
1) முதலாம் தலைமுறை
2) இரண்டாம் தலைமுறை
3) மூன்றாம் தலைமுறை
4) ஐந்தாவது தலைமுறை
9) Ms paint இல் தவறாக வரைந்தப் படத்தை அழிப்பதற்கு பயன்படுவது ?
1) Shapes
2) Eraser
3) Color
4) Fill Color
10) பின்வருவனவற்றுள் கணினித்திரை வகையுள் அடங்காதது எது?
1) LCD
2) CRT
3) LED
4) LCE
11) தரவைக்குறிக்கும் DATA எந்த சொல்லிருந்து வந்தது?
1) Value
2) Data
3) Datum
4) Date
12) DBMSக்குத் துணை நிற்கும் மொழி எது?
1) SQL
2) C
3) COBOL
4) VB
13) இணையத்தின் வழியே கல்வி கற்ப்பது எவ்வாறு அழைக்கப்படும்?
1) மின் அரசாண்மை (e-governance)
2) தரவு மேலாண்மை (Data Management)
3) அழைப்புதவி மையங்கள் (Call Centers)
4) மின் கற்றல் (e-learning)
14) பின்வரும் எந்த எழுத்துவகை அலுவலக ஆவணங்களில் பயன்படுத்தப்படுகிறது?
1) Fajita
2) Symbol
3) Times New Roman
4) Wingdings
15) பதிவுகளை அகர வரிசையில் (Alphabet) அல்லது எண்களின் ஏற்ற இறக்க வரிசையில் ஒழுங்கு செய்வது?
1) தேடுதல் (Searching)
2) வரிசையாக்கம் (Sorting)
3) சேர்த்தல் (merging)
4) வடிகட்டுதல் (Filtering)
16) முழு ஆவணத்தையும் தேர்ந்தேடுக்க பயன்படுத்தப்படும் சாவிச் சேர்மானம் எது?
1) Ctrl+S
2) Ctrl+A
3) Ctrl+O
4) Ctrl+V
17) Search and Replace உரையாடல் பெட்டியை பெறுவதற்கான சாவிச் சேர்மானம்?
1) Ctrl+F
2) Alt+S
3) Ctrl+S
4) Shift+S
18) பந்தி உரையாடல் பெட்டியை பெறுவதற்குத் தேவையான கட்டளை?
1) Edit-Paragraph
2) Format-Paragraph
3) Insert-Paragraph
4) tools-Paragraph
19) இரண்டு சிற்றறைகளை ஒன்றாக மாற்றுவதற்கு பயன்படுவது எது?
1) Split
2) Merge
3) Cell
4) Insert
20) ஒரு அடிக்குறிப்பை உருவாக்குவதற்கு பயன்படும் TAB எது?
1) Header
2) Footer
3) Format
4) Title
1) புள்ளிக்கு இடது பக்கத்தில் உள்ள எழுத்துக்களை அழிக்க விசைப்பலகையில் எந்த பொத்தானை அழுத்த வேண்டும்?
1) Delete
2) Shift+Delete
3) Backspace
4) Insert
2) எழுத்துக்களை பொருத்த வரையில் என்னென்ன வடிவூட்டங்களை செய்யலாம்?
1) Bold
2) Italics
3) Fonts
4) Size
3) பின்வருவனவற்றுள் அட்டவணைச் செயலிகளை தெரிவு செய்க?
1) Microsoft Excel
2) Microsoft Access
3) Improve
4) QuattroPro
4) பல்லூடகங்களில் பயன்படும் பல்வேறு நிழற்பட வடிவங்கள் எவை?
1) GIF
2) MPEG
3) NxView
4) ShockWave
5) பின்வருவனவற்றுள் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் எவை?
1) மின் அரசாண்மை (e-governance)
2) அழைப்புதவி மையங்கள் (Call Centers)
3) தரவு மேலாண்மை (Data Management)
4) தொலைமருத்துவம் (Tele Medicine)
6) ஆவணத்தை சேமிப்பதற்கான கட்டளை எது?
1) file-save
2) edit-save
3) format-save
4) view-save
7) உரைகளை வெட்டுவதற்கான சாவிச்சேர்மானம் எது?
1) Edit-cut
2) Ctrl+X
3) Ctrl+V
4) Ctrl+C
8) புள்ளிக்கு வலது பக்கத்தில் உள்ள எழுத்துக்களை அழிக்க விசைப்பலகையில் எந்த பொத்தானை அழுத்த வேண்டும்?
1) Delete
2) Backspace
3) Shift
4) Tab
9) ஒரு தலைப்பை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் TAB எது?
1) Footer
2) Format
3) Header
4) Title
10) தனியாள் கணிப்பொறி முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?
1) 1985
2) 1975
3) 1875
4) 1875