Type Here to Get Search Results !

சமகால பொது அறிவு தகவல்கள் வினா- விடைகள்

 

சமகால பொது அறிவு தகவல்கள்   வினா- விடைகள்



நிக்கல் கிடைக்கும் ஒரே இந்திய மாநிலம் எது ?

       ஒடிசா

ரஷ்யாவுக்கு அடுத்த பரப்பளவில் பெரிய நாடு எது ? 

          கனடா

மாமிசத்தோடு எலும்பையும் உண்ணும் விலங்கு எது ? 

    ஓநாய்

காவிரி நதி தமிழ் நாட்டில் நுழையும் இடம் எது ? 

   ஒக்கேனக்கல்

உலகிலேயே பால் உற்பத்தியின் முதலிடத்தில் உள்ள நாடு? 

   இந்தியா

இத்தாலி நாட்டின் தேசிய மலர்? 

  லில்லி

அமெரிக்க இந்தியர்களின் மிக நேர்த்தியான நாகரிகம் ?

   இன்கா நாகரிகம்

இந்தியாவிலேயே எந்த மாநிலத்தில் அரசு போக்குவரத்து பேருந்துகள் அதிகம் ஒடுகின்றது? 

  தமிழ்நாடு.

சூரிய கிரகணம் நீடிக்கும் நேரம்? 

  7 நிமிடம் 58 வினாடிகள்.

வந்தே மாதரம் பாடலை எழுதியவார்?

    பங்கிம் சந்திர சட்டர்ஜி

புதுக்கோட்டை குடுமியான் மலையில் காணப்படும் கல்வெட்டுகள்? 

   பல்லவர் கால கல்வெட்டுகள்

புற்று நோய் உட்பட எந்தநோயுமே வராத ஒரே உயிரினம் ?

  சுறாமீன் .

சிப்கோ இயக்கத்தை தொடங்கியவர்?

   பகுகுனா.

ஐரோப்பாவின் விளையாட்டு  மைதானம் 

 சுவிஸ்சிலாந்து.

நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன்?

   சுறாமீன்.

நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் நாடு ?

   ஜப்பான்.

தமிழில் தோன்றிய முதல் உலா நூல் எது? 

  ஞான உலா

கிம்பர்லி வைரச்சுரங்கம் எங்குள்ளது ? 

  தென்னாப்பிரிக்கா

வாஸ்கோடகாமா இந்தியாவில் முதலில் வந்திறங்கிய இடம் எது ?

   தமிழ்: கள்ளிக்கோட்டை, மலயாலம்: கோழிகோடு & ஆங்கிலம்: Calicut

கோஹினூர் வைரம் தற்போது எங்குள்ளது? 

  லண்டன் மியூசியம்

பத்திர ஒழுங்கு முறை சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது ? 

  1956

இந்தியாவில் மீன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்?
  மேற்கு வங்காளம்

'சோழன் நெடுமுடிக் கிள்ளி'',''சோழன் நலங்கிள்ளி'' இவர்கள் கரிகாலச்சோழனின் மகன்கள்.

டெல்லிக்கு முன்பு இந்தியாவின் தலைநகரம் எது ? 

  கொல்கத்தா (1911 வரை)

முசோலினியின் ரகசிய காவல் படையின் பெயர் என்ன?

   ஓவ்ரா

பிளாசிப் போர் எப்போது நடைபெற்றது? 

  சிராஜ் உத் தெளலாக்கும் இராபர்ட்கிளைவ்க்குமிடையே ஜூன் 23, 1757 நடைபெற்றது.

குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி 

  மனோகர நிர்மலா ஹோல்கர் (1967)

முதன்முதலில் பெண்களுக்கு வாக்குரிமை அளித்த நாடு எது ? 

  பிரான்சில் 1945ல் தான் பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டது. தேசிய அளவில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து.

முகலாய மன்னர் அக்பர் எங்கு பிறந்தார்? 

  அமரக்கோட்டை.

தற்போதைய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் யார்? 

  சுஷ்மா சுவராஜ்

பிஹு எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்? 

  அஸ்ஸாம்

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்?

   42,194

ஆகாகான் கோப்பை எந்த விளையாட்டுக்கு வழங்கப்படுகிறது?

   ஹாக்கி

உலகிலேயே வெப்பமான இடம் எது ? 

  அசீசீயா (லிபியா).

அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு எது ?

   ஐக்கிய இராஜ்ஜியம் (UK)

திரை அரங்குகளே இல்லாத நாடுகள் எவை ?

   சவுதி அரேபியா, பூட்டான்.

வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும், இரவும் சரியாக 12 மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்? 

  மார்ச்சு 21.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad