Type Here to Get Search Results !

இந்தியா பொது அறிவு வினா விடை-Current GK Questions in Tamil -2023-2024

இந்தியா பொது அறிவு வினா விடை-Current GK Questions in Tamil -2023-2024



41. உலகங்களுடன் காரம் வினை புரிந்து

 கிடைப்பது?

விடை: ஹைட்ரஜன் வாயு வெளியேறுகிறது மற்றும் உப்பு கிடைக்கிறது.


42. உன்னைப்போல் ஒருவன் என்ற நாவலை இயற்றியவர்?

விடை: ஜெயகாந்தன்


43. ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி தமிழ்நாட்டில் எங்கு உள்ளது?

விடை: காவலூர் வேலூர்



44. உலக அளவில் 10 நுட்பத்தில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?


விடை: முதல் இடத்தில்


45. இந்தியாவின் தேசிய விலங்கு எது?

விடை: புலி


46. இந்தியாவின் தேசிய பாடல்?

விடை: வந்தே மாதரம்


47. எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன?

விடை: 8848 மீட்டர்


48. கிறிஸ்தவர்களின் தேவாரம்?

விடை: ரட்சண்ய மனோகரம்


49. திருமறைக்காடு என்று அழைக்கப்படும் ஊர்?

விடை: வேதாரண்யம்


50. வட்டமேசை மாநாடு எங்கு நடந்தது?

விடை: லண்டன்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad