Type Here to Get Search Results !

Current GK Questions in Tamil – பொது அறிவு வினா விடைகள்-2023-2024

இப்போது மிகவும் சுவாரசியமான சில பொது அறிவு கேள்விகள் மற்றும் பதில்கள் நாம் பார்க்கலாம் வாங்க.


Current GK Questions in Tamil – பொது அறிவு வினா விடைகள்-2023-2024

1. காகித பணத்தை பயன்படுத்தும் முதல் நாடு எது?

விடை: சீனா


2. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?

விடை: ஞான பீட விருது


3. பீகாரின் சோகம் என்று அழைக்கப்படும் நதி எது?

விடை: கோசி நதி


4. தென்னிந்திய ஆறிலும் மிக நீளமானது எது?

விடை: கோதாவரி


5. ஈராக் நாட்டின் தலைநகரம்?

விடை:பாக்தாக்


6. தமிழ்நாட்டின் பிற சொல் கம்சதோவ்ஸஎன்று பாராட்ட பெறுவர்?

விடை:  பாரதிதாசன்


7. கைவிளக்கு ஏந்திய யார் என்று அழைக்கப்பட்டவர்?

விடை: பிளாரன்ஸ் நைட்டிங்கேல்


8. உலகில் மிக அதிகமாக விளையும் காய்கறி எது?

விடை: உருளைக்கிழங்கு



9. இந்தியாவில் உள்ள மொத்த மாவட்டங்கள்?

விடை: 748 மாவட்டங்கள்


10. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மாவட்டம்?

விடை: கட்ச் குஜராத்


11. ஐநா பொதுச் சபையின் தலைவரான முதல் இந்தியர் யார்?

விடை: விஜயலட்சுமி பண்டிட்


12. வேங்கையின் மைந்தன் என்று புத்தகத்தை எழுதியவர்?

விடை: அகிலன்


13. இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது?

விடை:  வுலர் ஏரி



14. புதுக்கவிதையை தமிழில் அறிமுகப்படுத்தியவர் யார்?

விடை: பாரதியார்


15. மிக அதிக நீளமான கடற்கரையை கொண்ட தென் மாநிலம் எது?

விடை:  ஆந்திரப் பிரதேசம்


16. சோழர்களின் ஏரி என அழைக்கப்பட்டது எது?

விடை: வங்காள விரிகுடா


17. உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற சிறப்பை 2013 ஆம் ஆண்டில் பெற்றவர்?

விடை: கார் லோஸ் ஸ்லீம் ஹேலு மெக்சிகோ


18. துப்பாக்கியை கண்டுபிடித்தவர்?

விடை: பி.வான்மாஸர்


19. தேசிய நீர்வாழ் உயிரினம்?

விடை: கங்கை நதி டால்பின்


20. ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டு எது?

விடை: 1947


குழந்தைகளுக்கான பொது அறிவு வினா விடை-2024 Current GK Questions in Tamil -2024

21. இந்தியாவின் பழமையான பொது அஞ்சல் அலுவலகம் எங்கு அமைந்துள்ளது?

விடை: சென்னை


22. இந்தியாவின் முதல் 5 ஸ்டார் ஹோட்டல் எங்கு உள்ளது?

விடை:  மும்பை


23. சிங்கப்பூரின் பழைய பெயர்?

விடை: டெமாஸெக்



24. சுயமரியாதை இயக்கத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியவர்?

விடை: பெரியார் ஈ. வே.ரா.


25. தாஜ்மஹால் கட்ட எத்தனை ஆண்டுகள் ஆனது?

விடை: 20 வருடங்கள்


26. உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?

விடை: மலேசியா


27. இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

விடை:  ஜனவரி 24


28. இந்தியாவின் இளம் மலைத்தொடர் எது?

விடை: இமயமலை


29. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் இடம் எது?

விடை: ஏற்காடு


30. சென்னை மாகாணம் எப்போது தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது?

விடை: 1969


31. உலகில் அதிக மழைப்பொழிவை பெறும் இடம்?

விடை: மௌசின் ராம்


32. உயிரியல் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை: சர் ஜெகதீஷ் சந்திர போஸ்


33. கணிப்பொறி வளங்களை பகிர்ந்து கொள்ளவும் தகவல் மற்றும் நிழல்களை பரிமாறிக் கொள்ளவும் எது பயன்படுகிறது?

விடை: வலை



34. மிகப்பெரிய கண் கொண்ட பறவை எது?

விடை: தீக்கோழி


35. பிராசும் முறை மூலம் சேகரிக்கப்படும் தனிமம் எது?

விடை: கந்தகம் சல்ஃபர்


36. இந்தியாவின் தேசிய மலர் எது?

விடை: தாமரை


37. எந்த வெப்ப நிலையில் நீரின் அடர்த்தி அதிகபட்சமாக இருக்கும்?

விடை: 4 டிகிரி செல்சியஸ்


38. தேசிய ரசாயன பரிசோதனை சாலை எங்கு உள்ளது?

விடை: பாட்னா



39. ஆஸ்கார் விருதை வென்ற முதல் இந்தியர் யார்?

விடை: பானு அத்தையா


40. டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலின் ஆசிரியர்?

விடை: ஜவகர்லால் நேரு


இந்தியா பொது அறிவு வினா விடை-Current GK Questions in Tamil -2023-2024

41. உலகங்களுடன் காரம் வினை புரிந்து கிடைப்பது?

விடை: ஹைட்ரஜன் வாயு வெளியேறுகிறது மற்றும் உப்பு கிடைக்கிறது.


42. உன்னைப்போல் ஒருவன் என்ற நாவலை இயற்றியவர்?

விடை: ஜெயகாந்தன்


43. ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி தமிழ்நாட்டில் எங்கு உள்ளது?

விடை: காவலூர் வேலூர்



44. உலக அளவில் 10 நுட்பத்தில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?


விடை: முதல் இடத்தில்


45. இந்தியாவின் தேசிய விலங்கு எது?

விடை: புலி


46. இந்தியாவின் தேசிய பாடல்?

விடை: வந்தே மாதரம்


47. எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன?

விடை: 8848 மீட்டர்


ADVERTISEMENT


48. கிறிஸ்தவர்களின் தேவாரம்?

விடை: ரட்சண்ய மனோகரம்


49. திருமறைக்காடு என்று அழைக்கப்படும் ஊர்?

விடை: வேதாரண்யம்


50. வட்டமேசை மாநாடு எங்கு நடந்தது?

விடை: லண்டன்


51. இந்திய ராணுவத்தின் மிக உயர்ந்த பதவி எது?

விடை: பீல்ட் மார்ஷல்


52. இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்?

விடை: டேவிட் ஜசன் ஹோவர்


ADVERTISEMENT


53. ஓசோன் படலம் எதிலிருந்து நம்மை பாதுகாக்கிறது?

விடை: புற ஊதா கதிர்கள்


54. உள்ளங்களில் முடி கொண்ட ஒரே பாலூட்டியின் பெயர்?

விடை: துருவ கரடிகள்


55. இந்தியாவில் மிக அதிக காடுகளை கொண்ட மாநிலம்?

விடை: மத்திய பிரதேசம்


56. எலியின் கேட்கும் திறன் மனிதனை விட எத்தனை மடங்கு அதிகம்?

விடை: 60 மடங்கு


57. மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை:  தீபகற்பம்


58. நாணய உலோகம் எனப்படுவது?

விடை: தாமிரம்


59. சுங்கம் தவிர்த்த சோழன் என பெயர் பெற்ற மன்னன்?

விடை: முதலாம் குலோ துங்க சோழன்


60. கார்பன் மோனாக்சைடும் ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர்?

விடை: நீராய்வு


பொது அறிவு வினா விடைகள்- GK Questions in Tamil 2023-2024

61. இந்தியா பசுமை புரட்சி சிற்பி யார்?

விடை: எம் எஸ் சுவாமிநாதன்


62. இந்தியாவின் மிக பழமையான மலைத்தொடர் எது?

விடை: ஆரவளி மலைகள்


63. பைலட் ஆன முதல் இந்திய பெண் யார்?

விடை: கேப்டன் பிரேம் மாத்தூர்


64. ராஜ்ய சபாவில் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் எத்தனை பேர்?

விடை: 12 பேர்


65. மராட்டிய பகுதியை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கெளரங்க சீர் தனது வாழ்நாளில் சுமார் 25 ஆண்டுகள் எங்கே செலவிட்டார்?

விடை: தக்காண பீடபூமி


66. மகாராஷ்டிராவில் அமைந்துள்ள அஜந்தா குகைகள் யாருடைய ஆட்சி காலத்தில் கட்டப்பட்டுள்ளது?

விடை: மகாராஷ்டிராவில் அமைந்துள்ள அஜந்தா கோயில்கள் குப்த ஆட்சியாளர்களின் காலத்தில் கட்டப்பட்டவை


67. கடல் எல்லை கொண்ட மாநிலங்களின் எண்ணிக்கை?

விடை:  ஒன்பது



68. ஐந்து நதிகளின் நிலம் என்று அழைக்கப்படும் இந்திய மாநிலம் எது?

விடை: பஞ்சாப்


69. ஒரு மயில் என்பது எத்தனை கிலோமீட்டர்?

விடை: 2.456 கிலோமீட்டர்


70. தனிம வரிசை அட்டவணையில் நைட்ரஜன் ஜோதி தனிமங்கள் இடம்பெற்றுள்ள தொகுதி?

விடை:  15


71. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் வானிலை படம் எவ்வளத்திலிருந்து சுற்றுவரும் செயற்கை துணைக்கோளால் படம் பிடிக்கிறது?

விடை: 36,000 கிலோமீட்டர்


72. எலும்பு புற்றுநோய் ஏற்படுத்துவது?

விடை: ஸ்டரான்ஷியம்-90



73. ஆண் தன் குட்டிகளை பெற்றெடுக்கும் ஒரே விலங்கு எது?

விடை:  கடல் குதிரைகள்


74. கிவி பழக எந்த நாட்டில் காணப்படுகிறது?

விடை: நியூசிலாந்து


75. எலிசா சோதனை எந்த நோயை கண்டறிய உதவும்?

  விடை: எய்ட்ஸ்


76. 1938 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

விடை: சுபாஷ் சந்திர போஸ்


77. அதிக ஆயுட்காலம் கொண்ட விலங்கு?

விடை: ஆமை



78. இந்தியாவில் அதிக பேசப்படும் மொழி?

விடை:  இந்தி


79. தேசிய கீதம் முதல் முறையாக பாடப்பட்ட தினம்?

விடை: டிசம்பர் 27 1911 ஆம் ஆண்டு


80. இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் யார்?

விடை: இளவரசர் பிலிப்


பொது அறிவு வினாக்களும் விடைகளும்-2024 GK Questions With Answers in Tamil-2023-2024

81. தைத்திங்கள் முதல் நாள் கொண்டாடப்படும் விழா?

விடை: பொங்கல்


82. உயிர் காக்கும் உன்னத உலோகம் என அழைக்கப்படும் எது?

விடை: ரேடியம்



83. பெனிசிலினை கண்டுபிடித்தவர்?

விடை: அலெக்சாண்டர் ப்ளமிங்


84. இந்தியாவின் தேசிய ஊர்வன எது?

விடை: கிங் கோப்ரா


85. வயது வந்த மனிதனுக்கு எத்தனை எலும்புகள் உள்ளன?

விடை: 206


86. இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பு?

விடை: 23 சதவீதம்


87. எந்த இந்திய விமான நிலையம் அதன் செயல்பாடுகளை இயக்க சூரிய சக்தியை மட்டுமே பயன்படுத்துவது?

விடை:  கொச்சி சர்வதேச விமான நிலையம



88. அசோக சக்கரத்தை வென்ற முதல் இந்திய பெண் யார்?

விடை: நீர்ஜா பான்ட்


89. இந்தியாவில் பெண்கள் காண முதல் பள்ளியை திறந்தவர் யார்?

விடை:  சாவித்திரிபாய் பூலே


90. சந்திரனுக்கு இந்தியாவின் முதல் பயணம் எது?

விடை: சந்திராயன் -1


பொது அறிவு வினா விடைகள்- GK Questions With Answers in Tamil-2023-2024

91. திருக்கோவிலூர் பகுதி ஆண்ட மன்னன்?

விடை: காரி


92. காகமே இல்லாத நாடு எது?

விடை: நியூசிலாந்து


ADVERTISEMENT


93. இந்தியாவின் மொத்த பரப்பளவு?

விடை: 32,87,263 சதுர கிலோமீட்டர் ஆகும்.


93. பூமியில் கிடைக்கும் கடினமான பொருள் எது?

விடை:  வைரம்


94. காந்தமின் புலன்களால் விளக்கமடையும் கதிர்கள்?

விடை: கேத்தோடு கதிர்கள்


95. அணுகுண்டுவை கண்டுபிடித்தவர்?

விடை: ஜே ராபர்ட் ஓபன் ஜெர்மன்


96. இந்தியா விண்வெளி விபத்திற்குள் நுழைந்ததற்கு காரணமானவர்?

விடை: ஏ பி ஜி அப்துல் கலாம்


97. ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர்?

விடை:  சத்யஜித்ரே


98. ஆதார் அட்டை முதலில் பெற்றவர் யார்?

விடை:  ரஞ்சனா சோனாவனே


99. தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர்?

விடை: டீனியா


100. பிளாஸ்டிக் உருவாக்கப்பட்ட நவீன வாக்காளர் அட்டையை எந்த மாநிலத்திற்கு முதன்முதலாக வழங்கப்பட்டது?

விடை: திரிபுரா


101. மக்கள் தொகை அடிப்படையில் உலக அளவில் இந்தியாவில் தரவரிசை?

விடை:  இரண்டாவது இடம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad