Type Here to Get Search Results !

General Knowledge 2023 - GK Questions and Answers

General Knowledge 2023 - GK Questions and Answers




தேசிய விளையாட்டு மற்றும் தடகள நிறுவனம் எங்குள்ளது?

பாட்டியாலா (பஞ்சாப்)

மரப்பொந்துகளில் வாழும் பல வண்ணமுடைய காகங்கள் எங்கு காணப்படுகின்றன?

ஐரோப்பா

மராத்தி மொழியில் பகவத்கீதையை எழுதியவர் யார்?

தானேஸ்வரா

மருதுபாண்டியர் நினைவு மண்டபம் எங்குள்ளது?

திருப்பத்தூர்

மனிதனின் வாழ்நாள் முழுவதும் வளரும் ஒரே உறுப்பு எது?

காது

மஹாலின் சுவர் முழுவதும் எவை பொறிக்கப்பட்டுள்ளன?

புனித குர் ஆனின் வாசகர்கள் பொறிக்கப்பட்டுள்ளன

மும்பையில் பங்குச்சந்தை எந்தத் தெருவில் அமைந்துள்ளது?

தலால் தெரு

முஸ்லீம் லீக் கட்சி நிறுவப்பட்டது எந்த ஆண்டில்?

1906ம் ஆண்டு

மெழுகுவர்த்திகள் தொடர்ந்து எரிவதற்கு எது உதவுகிறது?

ஹைட்ரோ கார்பன் துகள்கள்

மொகஞ்சதாரோ என்ற சொல்லின் பொருள் என்ன?

இறந்தவர்களின் மேடு

லோக்நாயக் என்றழைக்கப்படுபவர் யார்?

ஜெயப்பிரகாஷ் நாராயணன்

வ.உ.சி மணிமண்டபம் எங்குள்ளது?

திருநெல்வேலி

வடதுருவத்தை முதன்முதலில் அடைந்த பெண் யார்?

கிறிஸ்டின் ஜனியன்

விண்ணில் உள்ள நட்சத்திரங்களின் எடை எதை வைத்துக் கணக்கிடப்படுகிறது?

ஈர்ப்பு விசை பாதிப்பு

விண்மீன்களின் ஒளியை எதனால் அளக்கிறார்கள்?

ஒளி எண்கள்

வியாழன் வளிமண்டலம் முழுவதும் எதனால் நிரப்பப்பட்டுள்ளது?

ஹைட்ரஜன்

எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர் யார்?

ராஷ்டிரகூட மன்னர் கிருஷ்ணா

தேவாரப் பாடல்களை எழுதியவர்கள் யார்?

அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர்

நேருவின் சமாதியின் பெயர் என்ன?

சாந்தி வனம்

தொடு உணர்வு இல்லாத உள்ளுறுப்பு எது?

மூளை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad